புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட மாநில வெள்ளம்: இதுவரை 207 பேர் பலி ; மீட்பு விமானம் விபத்தில் சிக்கியது
Page 1 of 1 •
டேராடூன்: வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இங்கு ஏற்பட்ட அழிவுகள் மக்களை பெரும் துயரத்திற் குள்ளாக்கியிருக்கிறது. உத்தர்கண்ட், இமாச்சல பிரதேசத்தில் உள்ள யாத்திரை ஸ்தலங்கள் பல மூழ்கி கிடக்கின்றன. இங்கு வந்த பக்தர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இதற்கிடையில் மீட்பு பணிக்கு சென்ற ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சதேம் ஏதுமில்லை. பைலட் காயத்துடன் மீட்கப்பட்டார்.
பஞ்சாப், அரியானா, டில்லி, மும்பை, உத்தரகண்ட், இமாச்சல்பிரதேசம் பகுதிகளில் பருவமழை பலமாக பெய்தது. இதில் உத்தரகண்ட், இமாச்சல்பிரதேசம் கடும் பாதிப்பை சந்திதித்திருக்கிறது. நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர், யாத்திரை சென்ற பக்தர்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வெள்ள பகுதிகளை இன்று பார்வையிட்டு மீட்பு பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 207 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கேதார்நாத் கடும் பாதிப்பிற்குள்ளாகயிருக்கிறது. மீட்பு பணியில் முழு அளவில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.,க்கள் நிதி;
சோனியா அறிவுறுத்தல்: இதற்கிடையில் வெள்ள சேத மீட்புக்கென அனைத்து எ.பி.,க்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என காங்., தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளர்.
சென்னை வந்தனர் பக்தர்கள்: இதற்கிடையில் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 83 பேர் இன்று சென்னை வந்து சேர்ந்தனர். இவர்களை மீட்க தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் குழு உத்தரகண்ட் சென்று அழைத்து வந்தனர்.
45 மீட்பு விமானங்கள்: திவாரி: இன்று நிருபர்களிடம் பேசிய செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணீஷ்திவாரி நிருபர்களிடம் கூறுகையில்; தேசமுற்ற பகுதிகிளில் மீட்பு பணிகள் துரிதப்பபடுத்தப்பட்டுள்ளன. காபினட் செயலர்கள் தலைமையிலான அணிகள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர். மின்சாரம், பல பகுதிகளில் தடை பட்டுள்ளது. போன் டவர்கள் சீர்செய் யப்பட்டு தொடர்புகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. சமையல் எரிவாயு சப்ளை வழங்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருறது. ஹரித்துவார் மற்றும் டில்லி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
மீட்க சென்ற விமானம் விபத்தில் சிக்கியது: உத்தர்கண்ட் மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்திற்குள்ளானது. இதில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் யாரும் இல்லை எனவும், பைலட் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. காயமுற்ற பைலட் மீ்ட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிர் சேதம் ஏதும் இல்லை .
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஈரானில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது- 72 பேர் பலி
» சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|