புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 10:23 pm

First topic message reminder :

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 E9kd

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!

நன்றி முகநூல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 11:46 am

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 21, 2013 11:51 am

அப்படி எல்லாம் முடியாது நண்பா எல்லாத்தையும் பகுத்தறியும் காலத்தில் இருக்கோம் நண்பா.. நல்லதை மட்டும் எடுத்துக்க அன்னபறவையே இல்லாத காலம் நண்பா இது.. மனிதன் எடுத்து கொள்வானா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 11:56 am

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..

இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...

அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்கஅய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Jun 21, 2013 2:06 pm

சிம்பிள் -
ஓரு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி முதல் நாள் ,அப்பா அம்மா பெருசா ..??? மாமனார் மாமியார் பெருசா ...??.....நான் நெனக்கிறன்..பையனோட அம்மா அப்பா அவனத்தேடித்தானே வாருவாங்க ...??? பொண்ணோட அம்மா அப்பா யாரத்தேடி வருவாங்க.....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:09 pm

imz wrote:சிம்பிள் -
ஓரு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி முதல் நாள் ,அப்பா அம்மா பெருசா ..??? மாமனார் மாமியார் பெருசா ...??.....நான் நெனக்கிறன்..பையனோட அம்மா அப்பா அவனத்தேடித்தானே வாருவாங்க ...??? பொண்ணோட அம்மா அப்பா யாரத்தேடி வருவாங்க.....

கேள்விக்கு விடை சொல்றிங்களா?

இல்ல கேள்வி கேக்குறிங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Jun 21, 2013 2:13 pm

விடைகிடைக்காத கேள்விகளுக்கு கேள்விதான் விடையாகுமா....???

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:18 pm

imz wrote:விடைகிடைக்காத கேள்விகளுக்கு  கேள்விதான் விடையாகுமா....???

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..

இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...

அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்கஅய்யோ, நான் இல்லை

அவ செஞ்சது தப்பு இல்ல அக்கா. நீங்க சொல்வதெல்லாம் கிரம்மர். நான் சொல்வது நடைமுறை. பொதுவாக பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி உறவுகளிடம் அன்பு எனும்போது அவர்கள் அவரவர் குடும்பாதாரிடமே அதிக அன்புடன் இருப்பார்கள். இது தான் உண்மை.

நீங்கள் சொல்வது போல் எந்த பெண்ணும்  இருக்கமாட்டார்கள். இருக்காதா  ஒண்ணுக்கு என் இவ்வளவு சிரமம் படுகிறீர்கள்  புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:38 pm

நான் நாயத்தை சொன்னேன்...
நடைமுறையை சொல்லலஅழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 3:04 pm

பெண் செய்வதை ஆண் அனுசரித்து அடங்கிப் போவான்னு கதை சொல்லுது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக