புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
உன்னை பிடிக்கும் வரை
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
உருக உருக உணர்த்திய
உந்தன் காதலை நீயோ
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே
உதறி போனது ஏனோ ...
உள்ளூரும் உணர்வு நீ
உள் துடிக்கும் இதயமும் நீ
உறவென இருந்தவள் நீ
உணர மட்டும் மறந்தது ஏனோ ....
உனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
உன்னோடு உள்ளம் பேசுதே
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும் வாசம் வீசிடவே
உணர்ந்து நீயும் வந்திடுவாயா
உள்ளம் அதை தந்திடுவாயா ...
உன்னை பிடிக்கும் வரை
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
உருக உருக உணர்த்திய
உந்தன் காதலை நீயோ
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே
உதறி போனது ஏனோ ...
உள்ளூரும் உணர்வு நீ
உள் துடிக்கும் இதயமும் நீ
உறவென இருந்தவள் நீ
உணர மட்டும் மறந்தது ஏனோ ....
உனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
உன்னோடு உள்ளம் பேசுதே
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும் வாசம் வீசிடவே
உணர்ந்து நீயும் வந்திடுவாயா
உள்ளம் அதை தந்திடுவாயா ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
எடுத்த எடுப்பிலே டாப் கியர், எங்க போயி வண்டி நிக்க போகுதோ தெரியல
கவிதையும் நன்று உங்கள் வண்டியும் நன்று
ஆமாம் பல்சர் 220 இதை தானே சொல்றீங்க
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
எடுத்த எடுப்பிலே டாப் கியர், எங்க போயி வண்டி நிக்க போகுதோ தெரியல
கவிதையும் நன்று உங்கள் வண்டியும் நன்று
ஆமாம் பல்சர் 220 இதை தானே சொல்றீங்க
நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி
எஸ்கேப்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லா இருந்தாரு ராஜூ!!!!பூவன் wrote:நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி
எஸ்கேப்
விதி யாரை விட்டது?
யினியவன் wrote:நல்லா இருந்தாரு ராஜூ!!!!பூவன் wrote:நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி
எஸ்கேப்
விதி யாரை விட்டது?
யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்ணை கன்னி மேல வெச்சுராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ...
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கண்ணை கன்னி மேல வெச்சுராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ...
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு
விழி சாய்த்ததால்
வீல் சாய்ந்து
வீதி வழி வீதி வந்து
விழ வைத்தது ....
அப்படிதானே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நல்லா இருந்தாரு ராஜூ!!!!பூவன் wrote:நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி
எஸ்கேப்
விதி யாரை விட்டது?
இதில் விதி யாரு நானா ,, ஏன் இந்த பீதி ..
பூவன் wrote:யினியவன் wrote:கண்ணை கன்னி மேல வெச்சுராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ...
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு
விழி சாய்த்ததால்
வீல் சாய்ந்து
வீதி வழி வீதி வந்து
விழ வைத்தது ....
அப்படிதானே
பூவயரை புல்சரிலே எத்திக்கிட்டு
அவளே உங்கள் முதுகில் சாஞ்சுகிட்டு
கண்ணு மறைக்கும் கண்ணாடியா மாட்டிக்கிட்டு
கவிதை ஒண்ணு காது கிழிய பாடிக்கிட்டு
கடன் வாங்கி சரக்கு உடும் என்மீது
கவட்டைக்குள் வண்டி ஓட்டும் காதலரே
வீல் சாய்வு கால் சாய்வு என்பது சப்பைகட்டோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவயரை புல்சரிலே எத்திக்கிட்டு
அவளே உங்கள் முதுகில் சாஞ்சுகிட்டு
கண்ணு மறைக்கும் கண்ணாடியா மாட்டிக்கிட்டு
கவிதை ஒண்ணு காது கிழிய பாடிக்கிட்டு
கடன் வாங்கி சரக்கு உடும் என்மீது
கவட்டைக்குள் வண்டி ஓட்டும் காதலரே
வீல் சாய்வு கால் சாய்வு என்பது சப்பைகட்டோ
நான் வரல இந்த விளையாட்டுக்கு /
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6