புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
70 Posts - 53%
heezulia
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_m10புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 4:40 pm

இதற்கு Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது.

Windows இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும் இதுவே உதவுகின்றது.

இதற்கு உங்கள் கணனியில் இருக்கும் Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
(Command Prompt ஐ திறக்க, WinKey+R அழுத்துவதன் மூலம் Run ஐ திறக்கலாம் Run இல் cmd என தட்டச்சு செய்து Enter செய்யுங்கள்.)
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? 651

குறிப்பிட்ட புகைப்படத்தையும் மறைக்க வேண்டிய செய்தியையும் (Text) ஒரே கோப்பினுள் இட்டு வையுங்கள்.
இனி நீங்கள் மறைக்க வேண்டிய செய்தியையும் புகைப்படத்தையும் Command Prompt மூலம் திறக்க வேண்டும். உதாரணமாக குறிப்பிட்ட கோப்பு Drive D யில் இருப்பின் D: என Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அழுத்துங்கள். பின் cd என்பதுடன் கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்துங்கள் உதாரணமாக  Drive D இல் இருக்கும் கோப்பின் பெயர் image என இருப்பின் cd image என தட்டச்சு செய்யுங்கள்.

-->

பிறகு copy /b என்பதுடன் புகைப்படத்தின் பெயரையும் நீங்கள் மறைக்க வேண்டிய செய்தி இருக்கும் Text Document இன் பெயரையும் செய்தி மறைக்கப்பட்ட புகைப்படம் வெளிவரவேண்டிய பெயரையும் தட்டச்சு செய்து Enter அலுத்துக. (கீழுள்ளவாறு)

copy /b imagefilename.jpg + textfilename.txt outputimagename.jpg

copy /b புகைப்படத்தின் பெயர்.jpg + செய்தியின் பெயர்.txt செய்தி மறைக்கப்படும் புகைப்படம்.jpg

புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? 7hh

அவ்வளவு தான் இனி உங்கள் செய்தி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் மறக்கப்பட்டு விட்டது. மறைக்கப்பட்ட செய்தியை பார்க்க வேண்டுமெனின் குறிப்பிட்ட கோப்பினுள் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படத்தை Notpad ஒன்றினை திறந்து அதனுள் Drag and Drop செய்து பாருங்கள் Notpad இன் கடைசி வரியில் மறைக்கப்பட்ட செய்தியை காணலாம்.

நன்றி தகவல்தொழில்நுட்பம் பிளாக்ஸ்பாட்  

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 4:59 pm

இப்படியெல்லாம் கூட செய்யலாமா? அருமை!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 5:10 pm

நல்ல பயனுள்ள பதிவு , நிறைய செய்தி மறைத்து வைக்கவேண்டி உள்ளது சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 20, 2013 5:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக