புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
30 Posts - 88%
heezulia
வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 3:59 pm



புதுடில்லி: உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மீட்பு பணிகளி்ல் மந்தமாக செயல்பட்டதற்கு ‌சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தர்கண்ட் அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உத்தர்கண்ட், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த, பேய் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை, 150 ஆக, அதிகரித்துள்ளது. புனித தலமான, கேதார்நாத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். 22 ஹெலிகாப்டர்களில் மீட்பு பணி மூலம் முழு வீச்சில் நடக்கிறது.

இந்த மாநிலங்கள், மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளவை என்பதால், பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டு, சாலை வசதி, முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. யமுனை,பகீரதி உள்ளிட்ட ஆறுகளில், வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு, தீவுகளைப் போல் காட்சி அளிக்கின்றன. இதனால், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவும், அவர்களை மீட்பதிலும், சிக்கல் நீடிக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு, வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கு சென்றிருந்த, அனைத்து மாநில பக்தர்களும், அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மீள முடியாமல், தவிக்கின்றனர். இந்நிலையில் வெள்ள மீட்புபணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு,வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பதில் மந்தமாக செயல்பட்டது சரியல்ல. எனவே சிக்கியவர்களை மீட்க கூடுதலாக ‌‌ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும். நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் ‌நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் ,உத்தர்கண்ட் மாநில அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டு்ள்ளனர்.

தினமலர்



வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 4:01 pm

இவ்வாறான பேரிடர் நேரங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது! இந்திய மக்கள் அழிந்தால் இத்தாலிக்காரிக்கு எங்கு வலிக்கப் போகிறது!



வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:55 pm

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்கும் அளவிர்க்கு இருக்கிறது இவர்களின் கடமை உணர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்




வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Mவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Uவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Tவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Hவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Uவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Mவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Oவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Hவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Aவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Mவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Eவெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக