புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_c10பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_m10பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_c10பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_m10பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 3:57 pm

First topic message reminder :

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நில அதிபர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் முகமது முனீர். அவரால் ஏவப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் தேதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர்.

வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ்(73) மற்றும் மாமியார் ராணி பீபி(70) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர். இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் போலீசிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.

முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார்.

தட்ஸ்தமிழ்

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 5:49 pm

ஜாஹீதாபானு wrote:என்னால் இதை நம்ப முடியவில்லை...

கிறிஸ்தவர்கள் இப்படி பெயர் வைப்பார்களா?

அக்கா திருச்சியில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் உள்ளவர் பெயர் திருநாவுக்கரசு ஆனால் இவர் கிறிஸ்டியன் நம்ப முடிகிறதா. இவரைப்போல் பல பேர் உள்ளனர். அதாவது வெளியில் இவர்கள் கிறிஸ்டியன் ஆனால் அரசு சம்பந்தமான விஷயங்களில் இந்துக்கள்(அரசு சலுகைகளை பெற மட்டுமே).

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:54 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னால் இதை நம்ப முடியவில்லை...

கிறிஸ்தவர்கள் இப்படி பெயர் வைப்பார்களா?

அக்கா திருச்சியில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் உள்ளவர் பெயர் திருநாவுக்கரசு ஆனால் இவர் கிறிஸ்டியன் நம்ப முடிகிறதா. இவரைப்போல் பல பேர் உள்ளனர். அதாவது வெளியில் இவர்கள் கிறிஸ்டியன் ஆனால் அரசு சம்பந்தமான விஷயங்களில் இந்துக்கள்(அரசு சலுகைகளை பெற மட்டுமே).

உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யமாக உள்ளதே சலுகைக்கு ஒரு மதம்

நம்பிக்கைக்கு ஒரு மதமா ?

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Uபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Tபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Hபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Uபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Oபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Hபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Aபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Eபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 6:12 pm

அடக் கொடுமையே இப்ப பெயரா முக்கியம்?

அந்தப் பெண்களை அசிங்கப்படுத்தி இருக்காணுக அவணுகல ஒரு வார்த்தை கூட திட்டாம ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 20, 2013 6:19 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:என்னால் இதை நம்ப முடியவில்லை...

கிறிஸ்தவர்கள் இப்படி பெயர் வைப்பார்களா?

பொறுத்திருந்து பார்க்கலாம் அக்கா

முஸ்லிம் பெயரான ஆஷிக்,பாத்திமா,ரோஷன்  போன்ற  பெயர்கள்  நிரய கிறித்துவர்கள் வைத்து இருக்கிறார்களே எங்க ஊரில்

நான் நீங்க சொல்லி இப்போ தான் கேள்விப்படுறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 20, 2013 6:20 pm

யினியவன் wrote:அடக் கொடுமையே இப்ப பெயரா முக்கியம்?

அந்தப் பெண்களை அசிங்கப்படுத்தி இருக்காணுக அவணுகல ஒரு வார்த்தை கூட திட்டாம ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க!!!

அதானே...சியர்ஸ் சியர்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 6:23 pm

ஜாஹீதாபானு wrote:அதானே...சியர்ஸ் சியர்ஸ்
ரெண்டு பக்கமும் நாயனம் வாசிக்கிறீங்களா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 6:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அதானே...சியர்ஸ் சியர்ஸ்
ரெண்டு பக்கமும் நாயனம் வாசிக்கிறீங்களா? புன்னகை

அதானே...சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 20, 2013 6:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அதானே...சியர்ஸ் சியர்ஸ்
ரெண்டு பக்கமும் நாயனம் வாசிக்கிறீங்களா? புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 6:29 pm

யினியவன் wrote:அடக் கொடுமையே இப்ப பெயரா முக்கியம்?

அந்தப் பெண்களை அசிங்கப்படுத்தி இருக்காணுக அவணுகல ஒரு வார்த்தை கூட திட்டாம ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க!!!

சரிங்க இனியவரே நீங்களே ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Uபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Tபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Hபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Uபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Oபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Hபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Aபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Mபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 Eபாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக