புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
ஸ்ரீரங்கம்-சென்னை கிளாசிக் சொகுசு பஸ்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இந்த பஸ்சில் ரெயில் - விமானங்களில் உள்ளது போல் உணவகம் மற்றும் கழிப்பறை வசதிகள் இடம் பெற்றுள்ளது.
இப்போது கர்நாடக மாநில பஸ்களில் மட்டும் கழிப்பறை வசதியுடன் பஸ்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனையில் உணவகம் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இந்த பஸ் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்தில் இருந்து இரண்டு பஸ்கள் புறப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்துக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகிறது.
இந்த பஸ்சில் காலை நேரத்தில் இட்லி, பொங்கல், ஊத்தப்பம் கிடைக்கும். 3 இட்லி ரூ.15 ஆகும். பொங்கல், ஊத்தப்பம் ரூ.15-க்கு கிடைக்கும். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இரவு நேரத்திலும் உணவு வகைகள் உண்டு.
50 கிராம் மிக்சர் ரூ.5-க்கும், பிஸ்கட் பாக்கெட் ரூ.5-க்கும் கிடைக்கும். டீ, காபி ரூ.5-க்கும் வழங்கப்படுகிறது. ரெயிலில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.15-க்கும் விற்கப்படுகிறது. இந்த கிளாசிக் பஸ்சில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்தான். பஸ் இருக்கைகளும் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் இனிமேல் மற்ற பஸ்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
-- மாலை மலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:எல்லோரும் அப்படி தானே , கருணாநிதி ஆட்சியில் இருந்தப்பா திருவாரூக்கு தான் முதல் உரிமை , அது போல தான் இதுவும்Muthumohamed wrote:ஸ்ரீரங்கம் அம்மாவின் தொகுதி ஆச்சே அதான் அவங்களுக்கு முன்னுரிமை
அப்ப மற்ற தொகுதி மக்கள் அனைவரும் மக்கள் போல் இவர்களுக்கு தெரியறது இல்லை அப்படி தானே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:ராஜா wrote:எல்லோரும் அப்படி தானே , கருணாநிதி ஆட்சியில் இருந்தப்பா திருவாரூக்கு தான் முதல் உரிமை , அது போல தான் இதுவும்Muthumohamed wrote:ஸ்ரீரங்கம் அம்மாவின் தொகுதி ஆச்சே அதான் அவங்களுக்கு முன்னுரிமை
அப்ப மற்ற தொகுதி மக்கள் அனைவரும் மக்கள் போல் இவர்களுக்கு தெரியறது இல்லை அப்படி தானே
எல்லோரும் என் குழந்தைகள் தான் இருந்தாலும் அந்த கடைக்குட்டியை எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று சொல்வதில்லையா அதுபோல் தான். எல்லா மாவட்டங்களும் அவர்களுக்கு பிடிக்கும் இருந்தாலும் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு கொஞ்சம் அதிகாமாக பிடிக்கும் அவ்வளவு தான் முத்து
விடுங்கள் அடுத்து பேருந்து உங்கள் ஊருக்கு தானாம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:Muthumohamed wrote:ராஜா wrote:எல்லோரும் அப்படி தானே , கருணாநிதி ஆட்சியில் இருந்தப்பா திருவாரூக்கு தான் முதல் உரிமை , அது போல தான் இதுவும்Muthumohamed wrote:ஸ்ரீரங்கம் அம்மாவின் தொகுதி ஆச்சே அதான் அவங்களுக்கு முன்னுரிமை
அப்ப மற்ற தொகுதி மக்கள் அனைவரும் மக்கள் போல் இவர்களுக்கு தெரியறது இல்லை அப்படி தானே
எல்லோரும் என் குழந்தைகள் தான் இருந்தாலும் அந்த கடைக்குட்டியை எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று சொல்வதில்லையா அதுபோல் தான். எல்லா மாவட்டங்களும் அவர்களுக்கு பிடிக்கும் இருந்தாலும் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு கொஞ்சம் அதிகாமாக பிடிக்கும் அவ்வளவு தான் முத்து
விடுங்கள் அடுத்து பேருந்து உங்கள் ஊருக்கு தானாம்
சரி அப்படி சொல்லி நாம ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு
» சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம்
» கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|