புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜீவனாம்சம் கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில் 21 வயது நிரம்பிய திருமணமாகாத ஆணும் 18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்ணும் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்ற தீர்ப்பு இந்திய கலாசாரத்தை சிறுமைப்படுத்தும் வகையில் கூறப்படவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக்கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள்.
அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும்தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.
உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவேதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
-- தினகரன்
முந்தைய செய்தி
http://www.eegarai.net/t100175-topic

அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை?
இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.

//நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.// என்ன ஆதாரத்தை கொண்டு மனைவி என்பதை நிரூபிக்கணும் நீதிபதி அவர்களே
//திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.//உங்கள் நோக்கம் நல்லது தான் , ஆனால் தீர்ப்பில் பயன்படுத்தி உள்ள "எனக்கு 20 உனக்கு 18" வார்த்தைகள் தான் கேலிக்குரியதாக உள்ளது.
அப்போ " அலைபாயுதே " மாதிரி திருமணம் இனி தேவையில்லை தானே , இரண்டு பெரும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிட்டு நேரடியா கோர்ட்டுக்கு போயி somthing somthing ஆயிடுச்சு அதனால் இனி நாங்க கணவன் மனைவி தான்னு சொல்லிடலாம்.

இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அதானே .... கருத்து சொல்லுரோம்னு இப்ப நீதிபதிகளும் கிளம்பிட்டாய்ங்கராஜு சரவணன் wrote:அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை?
இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
- Sponsored content
Similar topics
» துப்பாக்கி கலாசாரத்துக்கு தடை
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1