புதிய பதிவுகள்
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
14 Posts - 47%
mini
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
371 Posts - 59%
heezulia
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
5 Posts - 1%
mini
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
3 Posts - 0%
Saravananj
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_m10 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:48 am

 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு 1003960_509412469131855_838107753_n

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் ஏற்கெனவே அதிமுக சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் ஆதரவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளராக கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கப் போதுமான சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத நிலையிலும், திமுக வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தேமுதிகவும் வேட்பாளரை அறிவிக்கவே, ஆறாவது உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி அதிகரித்தது.

தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்த் தரப்பினர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனை சந்தித்தனர். அவரும் தங்கள் தரப்பு ஆதரவை மேலிடத்தில் கேட்டு உறுதி செய்து தருவதாகக் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பதும், 15 இடங்களுக்குக் குறையாமல் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்றும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாயின. மேலும், மத்திய ஆளும் கூட்டணியில் இருந்த திமுக, ஈழப் பிரச்னையைக் காரணம் காட்டி வெளியேறியதால், திமுக., மீண்டும் காங்கிரஸ் பக்கம் போக வாய்ப்பில்லை என்றும், அவர்களிடம் ஆதரவு கேட்க வாய்ப்பில்லை என்றும் செய்திகள் உலவின. எனவே தேமுதிக மேலும் சில சிறிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டுப் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய திடீர் திருப்பமாக, அதிமுக ஆதரவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி, தங்களது இரு உறுப்பினர்கள் திமுகவின் வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறி, இன்று சி.ஐ.டி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தனர். இந்நிலையில், திமுக வேட்பாளருக்கான ஆதரவு பலம் 23+2 என 25 ஆன நிலையில், கனிமொழிக்கு மேலும் ஆதரவு திரட்டும் முகமாக, திமுகவினர் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அணுகினர். இன்று டி.ஆர்.பாலு, எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக விஜயகாந்த் தரப்பு தன்னை சந்தித்தது குறித்து பேட்டி அளித்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் ஞானதேசிகன், மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறியிருந்தார். இதனால், சோனியா காந்தி எடுக்கும் முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவர் திமுகவுக்கே அதரவு அளிக்கும் பட்சத்தில், காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவும் கனிமொழிக்குக் கிடைக்கும்.. இதனால், மொத்தம் 30 உறுப்பினர் ஆதரவு அவருக்கு இருக்கும். ஆனால், மத்தியில் ஆளும் அரசுக்கு 2ஜி பிரச்னை பெரும் தலைவலியைக் கொடுத்ததால், 2ஜி முறைகேட்டுக்கான முழுப் பொறுப்பும் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவையே சாரும் என்பதாகக் கூறி, ஆளும் காங்கிரஸ் நழுவிக் கொண்டிருக்கும் நிலையில், இது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறி.

மேலும், எந்த முறைகேட்டுக்காக கனிமொழி மீது காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டப்படும் சிபிஐ வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நடந்து வருகிறதோ அதே கனிமொழியை திமுக தனது தரப்பு வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸுக்கு பெரும் நெருடலாக இருப்பதாகவே கருதப் படுகிறது. இந்நிலையில், சோனியா தனது ஆதரவைத் தருவரா என்றும் கேள்வி எழுப்பப் படுகிறது. இருப்பினும், சில பல பேரங்களையும் சமரசங்களையும் பின்னணியாகக் கொண்டு திமுக காய் நகர்த்தியிருப்பதாக தலைநகர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதே நேரம், மீதமுள்ள இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் பாமகவின் ஆதரவைப் பெற திமுகவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை தருமபுரியில் கட்சியினர் திரண்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, வரும் ஜூன் 21ம் தேதி சென்னையில் கூடும் பாமகவின் செயற்குழுவில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது பாமக என்று கூறினார். இருப்பினும், பாமகவின் 3 ஓட்டுகள் யாருக்கும் பயனின்றி சென்றுவிடக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமகவின் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆதரவு கோரினார். எனவே, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், பின்னணி சமரசங்களை அடிப்படையாகக் கொண்டு பாமக தனது ஆதரவை திமுகவுக்கு அளிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கனிமொழியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது திமுக 23 + காங்கிரஸ் 5 + பாட்டாளி மக்கள் கட்சி 3 + மனித நேய மக்கள் கட்சி 2  என மொத்தம் 33 பேரின் ஆதரவு கிடைத்து விடும் நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றிருந்தாலும்கூட, தற்போது, அரசுடன் அதிருப்தியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று திமுக நம்புகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

திமுகவின் இந்தக் கணக்கு சரியாக அமைந்தால், கனிமொழி மீண்டும் எம்.பி.யாவது உறுதியாகிவிடும். இந்தத் தேர்தலையும், கனிமொழி எம்.பி. ஆவதையும் தனது கௌரவப் பிரச்னையாக திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேச்சு அடிபடும் நிலையில், திமுக அதற்காக உறுதியாக செயல்படும் என்று தெரிகிறது.

இன்றைய அரசியல் நிலவரங்களின் அடிப்படையில், மாறி வரும் அரசியல் எண்ணிக்கைக் கணக்குகள், கனிமொழிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப் படுத்தியுள்ளது வெளித் தெரிகிறது. இத்தகைய பின்னணியில், முதல்முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று குறுகிய காலத்தில் கட்சி எம்.எல்.எ.க்கள், உறுப்பினர்களிடம் அதிருப்தியையும் பெற்றுள்ள விஜயகாந்தின் கணக்கு வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 1:01 am

வாழ்க வாழ்க கன்னித் தமிழின் கட்டிக் கரும்பே கனிமொழியே சூப்பருங்க

அடடாடா தீயா வேலை செய்யராறு கலஞ்சரு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 20, 2013 1:41 am

கனிசிரி

 மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:06 am

பதவிக்காக என்ன!!! வேண்டுமானாலும் செய்யதுணியும் தலைவனின் வேட்பாளருக்கு தோல்வி என்பதேது ?!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக