புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_m10 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலின் அருமை வியாதியில் தெரியும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:54 am



அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, வெயிலின் பாதிப்பும் குறைந்துவிட்டது. மழை பெய்யாதா, குளிர்ந்த சூழல் வராதா என்றே ஏங்குகிறோம்.

ஆம்...இப்போதெல்லாம் நாம் அனைவருமே ஏப்ரல், மே வந்துவிட்டாலே மனதளவில் வெயிலை நினைத்து அஞ்சத் தொடங்கிவிடுகிறோம். வெயில் என்றாலே அதை எதிரிப்படையை விட கொடுமையானதாகவே நினைக்கிறோம்.

சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்து உழைப்போர் இன்றைக்கும் நம்மில் இருக்கிறார்களே! அவர்கள் வெயிலை என்றைக்குமே வெறுத்ததில்லை. வெயில் வெறுக்கத்தக்கதும் அல்ல.

வெயில் இல்லாவிடில் உலகில் உயிர்களே இல்லை என்பதுதான் உண்மை!

வெயிலில்தானே நமது தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை (ஸ்டார்ச்), இலைகள் மூலம் உற்பத்திசெய்கின்றன. அந்தத் தாவரங்கள் மூலம் கிடைக்கும் காய்கறிகளைத்தானே நாமும் உணவாக உட்கொள்கிறோம். வெப்பச் சலனம் ஏற்பட்டால்தானே அது மழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்?

அனைத்துக்கும் ஆதாரமானது வெயில் என்பதை உணர்த்துவதற்காக ஹிந்து மதத்தில், "சூரிய நமஸ்காரம்' என்ற பெயரில் கதிரவனை தினமும் காலையில் வணங்கச் சொல்லப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வ உண்மை என்பதை இப்போது அனைத்து மருத்துவர்களும் கூறிவருகிறார்கள். ஐரோப்பியர் வருகைக்கு முன்பெல்லாம் வெயிலைப் பற்றிய அச்சம் நம்மிடம் இருந்ததே இல்லை. கொடைக்கானல் வெப்பத்தையும், கோடை வெயிலையும் சரிசமமாகவே பாவித்து வந்துள்ளோம்.

50 ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்மவர்கள் குளிர்சாதன வசதியை நினைத்துப் பார்த்ததுண்டா? வீட்டுக்குள் குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தது உண்டா? பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகூட அவசியப்படவில்லை. ஆக, இயற்கை நமது உடலை சூழலுக்கு ஏற்பவே படைத்திருக்கிறது. நமது நாடு வெப்பமண்டலத்தில் இருப்பதால் நமது உடலும் வெப்பத்தைத் தாங்கும் வகையிலே இருந்தது.

ஆனால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டோம். வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மரங்களது எண்ணிக்கையைக் குறைத்துவிட்டோம். மனிதத் தலைகளை விட மரங்களின் கிளைகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டோம். விளைவு நம்மால் இயற்கை வெப்பத்தைக் கூட ஏற்கமுடியாத உடல் அமைப்பினராகிவிட்டோம்.

தென்னை ஓலை, மஞ்சம் புல் ஆகியவற்றிலான கூரை வீடுகளையும் மங்களூர் ஓடு, நாட்டு (சொருகு) ஓடுகளால் கூரை வேய்ந்த மண் சுவரால் ஆன வீடுகளையும் விட்டுவிட்டு சிமென்டை இழைத்துப் பூசிய, டைல்ஸ் பதிக்கப்பட்ட "கொதி அடுப்பு - புறாக் கூண்டு' வீடுகளைக் கட்டிக்கொண்டுவிட்டோம். வாணலியில் வறுபடும் சுண்டெலிகளாக வெந்துபோகிறோம்.

வெப்பம் என்பது வெறும் சுற்றுச்சூழல் மட்டுமல்ல. அது நமது உடலுக்குத் தேவைப்படும் இயற்கை சக்தி. ஆம்... சூரிய வெயில் மூலம் நமது உடல் நமக்குத் தேவையான வைட்டமின் "டி'யை உற்பத்திசெய்கிறது. தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பில் வெயில்பட்டால் அது வேதிவினையில், வைட்டமின் "டி' ஆகிறது. அதன் மூலம் நமக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.

உடல் என்பதே பல்வேறு தாதுப் பொருள்களால் ஆனதே! அதன்படி ஒவ்வொரு தாதுவும் அந்தந்த அளவுக்கு இருக்கவேண்டியது அவசியம். இதில் ஏதாவது ஒரு தாது, அளவு குறைந்தாலும் அதற்கேற்ப உடல்நலம் கெடும். தாதுக்களைச் சீர்படுத்தும் வகையிலேயே சிகிச்சை முறையும் உள்ளது. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை வைட்டமின் "டி'யே நிர்ணயிக்கிறது. கால்சியம் அளவு சரியாக இருந்தாலே நமது எலும்பு உறுதியாக இருக்கும். கால்சியம் குறைவால் எலும்பு வலு குறைந்து குழந்தைகளுக்கு "ரிக்கெட்ஸ்' எனும் பாதிப்பும், முதியோருக்கு மூட்டு வலி உள்ளிட்டவையும் ஏற்படும்.

கால்சியம் குறைந்தால் தசை இறுக்கம் மற்றும் நரம்பு வலுவிழத்தல் பாதிப்பு ஏற்படும் என்பதும் மருத்துவர்களது கருத்து.

ஆக வெப்பத்தை நாம் வெறுத்து நிழலில் மட்டுமே வாழ்ந்தால் பல்வேறு உடல் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

முன்பெல்லாம் பள்ளிக்கும், பணிக்கும் நடந்துசெல்லும் வாய்ப்பு இருந்தது. இதனால் நமது உடல் மீது சூரிய ஒளிபட்டது. ஆனால், இப்போதெல்லாம் உடலில் சூரியன் நேரடியாகப் படுவதே அரிதாகிவிட்டது.

சமீபகாலமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை சுமார் 75 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் "டி' குறைபாடால் ஏற்படும் பாதிப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் மூட்டுவலி தற்போது 45 வயதினருக்கே வந்துவிடுகிறது! "வெயிலின் அருமை நிழலில் தெரியும்' என்பது பழமொழி. "வெயிலின் அருமை வியாதியில் தெரியும்' என்பது புதுமொழி!

தினமணி



 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 9:23 pm

நல்ல பகிர்வு சிவா.

இதெல்லாம் தெரிஞ்சுதான் நாங்க படிக்கும்போதே கிளாசுக்கு வெளில வெயிலில் நிப்போம். புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 9:34 pm

தெரியாத தகவல் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி அண்ணா


புது மொழி உண்மை தான் நாமும் உணற தான் செய்கிறோம்




 வெயிலின் அருமை வியாதியில் தெரியும் M வெயிலின் அருமை வியாதியில் தெரியும் U வெயிலின் அருமை வியாதியில் தெரியும் T வெயிலின் அருமை வியாதியில் தெரியும் H வெயிலின் அருமை வியாதியில் தெரியும் U வெயிலின் அருமை வியாதியில் தெரியும் M வெயிலின் அருமை வியாதியில் தெரியும் O வெயிலின் அருமை வியாதியில் தெரியும் H வெயிலின் அருமை வியாதியில் தெரியும் A வெயிலின் அருமை வியாதியில் தெரியும் M வெயிலின் அருமை வியாதியில் தெரியும் E வெயிலின் அருமை வியாதியில் தெரியும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக