புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம்?
Page 1 of 1 •
தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம், புதிய கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதை சோதனை அடிப்படையில் அனுமதிப்பது என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இரு நாள்களுக்கு முன்பு முடிவு செய்து அறிவிப்பும் செய்துள்ளது.
"சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்தும் திட்டங்களில் இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்றும், அதற்கான செலவுகளை, இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்பவரே ஏற்க வேண்டும் என்றும், இந்தப் புது முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால், அதனால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை ஏற்று, நஷ்டப்பட எந்த நிறுவனமும் முன்வரப் போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்பவரே தன் சொந்தச் செலவில் செய்ய வேண்டும் என்கின்ற அழைப்பு, ஏற்கெனவே உலக அளவில் சாலை அமைப்பில் ஈடுபட்டுள்ள சில அன்னிய நிறுவனங்களை இந்தியாவுக்கு வந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும், மத்திய அரசு அதை வியந்து, அவர்களுக்குப் பணிகளை அனுமதிப்பதில்போய் முடியும்.
சோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்ய வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரும்பினால், இந்தியாவில் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு வாய்ப்பாக அளித்து, குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளையும் வரையறுத்தால், அவர்கள் பல புதிய தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்வார்கள். சோதனை அடிப்படையில் சிறந்தவற்றை அரசின் வல்லுநர் குழு தீர்மானிக்க முடியும். இந்தியப் பொறியியல் ஆய்வுத்திறனைக் கொண்டு சாலைகள் அமைத்தல், பராமரித்தல், ஆய்வுகள் ஆகியவை இந்தியத்தன்மைக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியச் சாலைகளில் எத்தகைய வாகனங்கள் அதிகம் செல்கின்றன, அவற்றின் எடையளவுகள் என்ன, அந்த வாகனங்களின் சக்கரங்கள் எதனால் செய்யப்பட்டவை, சாலை செல்லும் பகுதியின் அதிகபட்ச வெயில் போன்ற பல்வேறு சூழலைக் கருத்தில்கொண்டுதான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. உலகின் சில நாடுகளில் சிறப்பாக இருக்கும் தொழில்நுட்பம் இந்தியாவின் தட்பவெப்பம், மக்கள் பயன்பாட்டுக்கு சரிப்பட்டு வராது.
இந்தியச் சாலைகளுக்கு அடிப்படைத் தேவையான கருங்கல் ஜல்லிகளுக்காக காணாமல்போன மலைகள் கணக்கிலடங்கா. காங்கிரீட் சாலைகளுக்குத் தேவையான சிமென்ட் தேவைகளும் அதிகம். தற்போதைய வழக்கமான கருங்கல் ஜல்லி, தார் ஆகியவற்றின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பம் பாதிஅளவுக்குக் குறைத்தாலும்கூட, இந்தியாவின் மலைகள் பல பிழைத்து நிற்கும். சுற்றுச்சூழல் மாசு குறையும். மேலும் சாலை அமைக்கத் தேவைப்படும் நாள்களைக் குறைப்பதன் மூலம், செலவைக் குறைக்க முடியும்.
இந்தியாவில் ஒரு கிலோ மீட்டர் இருவழித்தடச் சாலை அமைக்க சுமார் ரூ.10 கோடியை அரசு செலவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாலை மேம்பாட்டுக்காக 56 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், செலவைக் குறைக்க, இந்திய இயற்கை வளத்தைக் காக்க புதிய முயற்சிகள் அவசியமாகின்றன.
இந்தியாவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாலைகள் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் இதை ஊக்கப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது, வேறு புதிய தொழில்நுட்பங்களைத் தேடுகிறது என்று தெரியவில்லை.
nanri-dinamani

தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் "1,100 கிலோ மீட்டர் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படும்' என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில இடங்களில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டு, தரமாக இருப்பது உறுதியானதால்தான் இந்த அறிவிப்பை அவர் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு எல்லா இடங்களிலும் நீக்கமற இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பிளாஸ்டிக் பைகளுக்குப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வெளியிடங்களிலிருந்து வந்துசேரும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தடுக்க இயலவில்லை. இந்தச் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வாக, பிளாஸ்டிக் சாலைகள் அமைகின்றன.
90 சதவீதம் தார், 10 சதவீதம் உருக்கப்பட்ட பிளாஸ்டிக் இரண்டும் கலந்து அமைக்கப்படும் சாலைகள் 5 ஆண்டுகளுக்கு பொத்தல் ஆவதில்லை. மழைநீர் தேங்குவதால் தார் சாலைகள் ஓட்டையாகும் நிலையை பிளாஸ்டிக் கலவை தடுக்கின்றது.
பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இத்தகைய சாலைகள் அமைக்கும் பணி பரவலாக நடைபெறும்போது, வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், குறிப்பாக மறுசுழற்சிக்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் சாலைப் பணிகளுக்குத் திருப்பப்படும்.
ஏற்கெனவே நிரூபித்துக்காட்டப்பட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சாலைகளுக்கு அதிக நிதிஒதுக்கீடும், மாநிலங்களுக்கு நிதியுதவியும் அளிக்க வேண்டியதுதான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செய்ய வேண்டிய பணி. இந்திய சுற்றுச்சூழலுக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக்கை, நண்பனாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?
அன்னிய நிறுவனங்களுக்கு வாயிலைத் திறந்துவிடத்தான் மத்திய அரசின் அறிவிப்பு என்றால், அதனால் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது. மாறாக, இந்தியா தனக்கான தொழில்நுட்ப உத்தியை ஏற்படுத்திக்கொள்ள இது உதவுமானால், அதுதான் நிஜமான முன்னேற்றமாக இருக்கும்.

ஆம், சாலையும் தரமாக இருக்கும், பிளாஸ்டிக் எமனை அழித்த பெருமையையும் சேரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1