புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_m10தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா??

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 3:05 pm

தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Qrjf

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாண்மை கழக கட்டிட வாசல் முன் பல்வேறு உணர்வாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட அங்கே மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரையாற்றினார்.

பல்வேறு அமைப்பினரும் ஆர்பாட்டத்தில் பேச அதில் ‘தமிழக அரசு, அரசுப்பள்ளிகளை ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்ற கூடாது…

தமிழ் மொழி நம் தாய் மொழி மட்டுமல்ல நம் தேசிய மொழி…

தமிழக அரசின் ஆங்கில திணிப்பென்பது எதிர்காலத்தில் கல்வி ஆட்சி நிருவாகத்தில் இருந்து தமிழை பயன்பாடற்ற மொழியாக்கிவிடும்..

தாய்மொழியில் கற்பித்தால் தான் சொந்த சிந்தனை வளர்ச்சி பெரும்…

அயல்மொழி படிப்பு இன்றைய சூழலில் மதிப்பெண் பெரும் தன்மையை தான் உருவாக்குகிறது…

2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி கணிதம், வணிகம், அறிவியல் என அனைத்திலும் சிறந்து இருந்தது… அயல்மொழி திணிப்பு நமது வேர்களில் நஞ்சேற்றும் செயலாகும்…

எனவே ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்… தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் கல்வி கொள்ளையை தடுக்க வேண்டும்…

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாய மொழிப்பாடமாக ஆக்க வேண்டும்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் இட ஒதுக்கீடும் தர வேண்டும்…

தனியார் கல்வி முதலைகள் 10 ஆம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை பதின்னொன்னாம் வகுப்பிலேயே எடுக்கின்றனர் இது அறிவு வளர்ச்சிக்கு எதிரான கல்வி சூதாட்டம் ஆகும்…இந்த பள்ளிகளின் உரிமங்கள் நீக்க வேண்டும் ‘ என்றனர்…

இதே ஆர்பாட்டத்தில் இந்திய அரசிலும், தமிழக அரசிலும் விகிதாசாரப் பங்கீடு பெற போராட வேண்டியதன் அவசியத்தை பேசினர். அரசுக் கல்வியிலும், அரசு வேலையிலும் 100 விழுக்காடு இடங்களையும் பங்கிட்டு தாருங்கள் எல்லா வகுப்புகளுக்கும் விகிதாச்சார பங்கீடு தாருங்கள் என்று முழங்கினர்…. தாய்மொழி தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்கும் என நம்பிக்கையில் உள்ளனர் தமிழுணர்வாளர்கள். படங்கள், செய்தி: இளங்கோவன் .

தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா?? Q7ic

நன்றி சிறுப்பிட்டி.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக