புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் வேண்டுகோள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும்
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் நந்திதா..!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!

Tamilzhan wrote:nandhtiha wrote:வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
விஞ்ஞானம் என்ற புதிய பகுதி அமைத்து கொடுக்கவேண்டுமா...?
அல்லது பொது அறிவு பகுதியில் தொடர்கிறீர்களா..?
படிக்க ஆர்வமாக உள்ளோம்..!
வணக்கம்,
தாங்கள் இதற்க்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்,
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்

nandhtiha wrote:வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Kraja29 wrote:

ஆமாம்...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,

ஒகே விஞ்ஞானம் என புதிய பகுதி விரைவில் அமைத்து விடுகிறேன்.! உறுப்பினர்களும் பதியட்டும்...!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நன்றி.
நந்திதா
நன்றி.
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|