புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
69 Posts - 77%
heezulia
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
234 Posts - 76%
heezulia
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed 12 Jun 2013 - 13:27

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாரதப்பிரதமர் பதவியில் அமரச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் பி.ஆர்.கிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சந்தர்ப்பவசம்

சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்தரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.

அரசியல் அநீதி

இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் மந்திரி சபை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.

ஆனால் தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.

மறு சீராய்வு கமிஷன்

எனவே, ஆங்கிலேயர்களின் மந்திரிசபையில் முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும்.

இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.

விண்ணப்ப மனு

மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன்.

பிரதமர் ஜெயலலிதா

அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்’ என்று கூறியிருந்தேன்.

எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றிய விசாரணைக்காக தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பட்டியலிட்டு விசாரணைக்கு கொண்டு வரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 12 Jun 2013 - 13:29

இனியும் என்ன எல்லாம் நடக்குமோ இந்த திரு நாட்டில் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Uஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Tஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Hஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Uஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Oஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Hஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Aஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Eஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 12 Jun 2013 - 13:32

நல்ல இருக்கே இது... புன்னகை

அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தமிழர் மட்டுமே பிரதமர் ஆகா வேண்டும் என்பது என் ஆசை புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 12 Jun 2013 - 13:33

ராஜு சரவணன் wrote:நல்ல இருக்கே இது... புன்னகை

ஒரு தமிழர் பிரதமர் ஆவதே அனைவரும் எதிர்பார்ப்பது புன்னகை

இது நடக்கும் ஆனால் நம்ம ஆளுகளிடம் ஒற்றுமை இல்லையே அநியாயம் அநியாயம் அநியாயம்

ஒற்றுமை இருந்தால் நிச்சயம் நடக்கும்

ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Uஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Tஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Hஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Uஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Oஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Hஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Aஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Mஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Eஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 12 Jun 2013 - 14:57

ஒற்றுமை இருந்தால் நிச்சயம் நடக்கும்

அம்மா வந்தால் சிறப்பாக இருக்கும்.என்ன அரசு அதிகாரிகள் வயிற்றில் பேதி கலக்கும்.வடக்கு பக்கம் எல்லாம் சும்மாவே சுகம் கண்டு கிடக்கிறாங்க.அம்மா யு ஆர் கிரேட் .

ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Pஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Oஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Sஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Iஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Tஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Iஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Vஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Eஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Emptyஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Kஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Aஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Rஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Tஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Hஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Iஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு Cஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 12 Jun 2013 - 15:04

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 12 Jun 2013 - 15:15

என்ன கொடுமை இது - இதெல்லாம் வழக்காக
எடுத்துக்கொண்டால் இதுவே வழக்கமாகி விடும்.

நிலுவையில் அதிமுக்கியமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருக்கறப்ப
இதுபோல் வழக்குகளை எடுத்து நீதிமன்றங்கள் வெட்டியா செயல்படுமா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 12 Jun 2013 - 15:26

யினியவன் wrote:என்ன கொடுமை இது - இதெல்லாம் வழக்காக
எடுத்துக்கொண்டால் இதுவே வழக்கமாகி விடும்.

நிலுவையில் அதிமுக்கியமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருக்கறப்ப
இதுபோல் வழக்குகளை எடுத்து நீதிமன்றங்கள் வெட்டியா செயல்படுமா?

தல... மன்றங்கள் என்பது அரசியல் வழக்குகளை மட்டும் தீர்த்து வைப்பதற்கு உருவாக்கப்பட்டது என்று என்னைக்கோ மாத்தியாச்சு தெரியாத? புன்னகை

மக்களின் வழக்குகளை பார்க்க அவர்கள் என்ன ஏமாளிகள ?

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue 18 Jun 2013 - 18:10

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாரத பிரதமர் பதவியில் அமரச்செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சந்தர்ப்பவசம்

சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.

சாசன மீறல்

ஆங்கிலேயர்களின் மந்திரி சபையின் மாதிரிகளை பின்பற்றுவதே இந்த அநீதிக்கு காரணமாகும். அனைத்து இந்தியர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அது கிடைக்க வழிவகை செய்யாமல் இருப்பது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும். எனவே, தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்காக அரசியல் சாசனப் பிரிவுகளை திருத்த வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

பிரதமர் ஜெயலலிதா

அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்க வேண்டும். இதுசம்பந்தமாக நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன். அதில், ‘வரும் பொதுத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத்தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்’ என்று கூறியிருந்தேன். எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிமகனின் குரல்

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:– பி.ஆர்.கிருஷ்ணன்:– தமிழகத்தில் இருந்து கடந்த 62 ஆண்டுகளாக பிரதமர் யாரும் வரவில்லை. இதற்காக குரல் கொடுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதனடிப்படையில், நானும் குரல் கொடுக்கிறேன். தென் மாநிலங்களுக்குத்தான் இந்த அரசியல் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை போக்குவதற்கு அரசியல் சாசனம் பிரிவில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். மக்களுக்கு ஏற்றார்போல் சாசனங்களை மாற்ற வேண்டும்.

உள்நோக்கம் இல்லை

நீதிபதிகள்:– பிரதமராக வரவேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள நபரிடம், அனுமதி பெற்றுத்தான் இந்த மனுவை தாக்கல் செய்தீர்களா? பி.ஆர்.கிருஷ்ணன்:– இதில் எனக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஜெயலலிதா தற்போது முதல்–அமைச்சர் பதவியில் இருப்பதால் பிரதமர் பதவிக்கு அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கிறேன். எனது மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதுபற்றி பதிலளிக்க மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

தள்ளிவைப்பு

நீதிபதிகள்:– அவரது அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்பது பற்றி விளக்கம் அளியுங்கள். ஆனாலும், இதற்கு எழுத்துபூர்வமான உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவில்லை. மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம் இவ்வாறு விவாதம் நடந்தது.

-- daily thanthi

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக