புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
10 Posts - 4%
prajai
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_m10இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 18, 2013 4:35 pm

வருமான வரி செலுத்துவோரின் நலன் கருதியும், கடைசி நேர நெரிசலை தவிர்க்கும் வகையிலும் வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்துவதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நெரிசலை தவிர்க்க...

ஜூன் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரி செலுத்த வருபவர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதற்காக கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்ட போதிலும் வரிப்பணத்தை பெறுவதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. பொதுமக்களும் தேவையில்லாமல் அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சிக்கல்களை தவிர்க்கும் வகையில் வரி செலுத்துவோர் கடைசி நேர நெரிசலை தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்தலாம்.

மேலும் வரி செலுத்துவோரின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தர மதிப்பீடுடைய பின்வரும் வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பெற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் விவரம் வருமாறு:–

இணையதளத்தில்

பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் படியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பீ.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி போன்ற வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் செலுத்தலாம்.

இதில் பெரும்பாலான வங்கிகள் தங்கள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன. வருமானவரி செலுத்துவோர் இந்த ஏற்பாடுகளை தங்கள் வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- daily thanthi

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக