புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஒரு மாநாடு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.
சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.
நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன். எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.
கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902
https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg
https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg
https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg
https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg
https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg
https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg
https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg
https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg

soplangi wrote:வாழ்த்துகள் முனைவர் ஐயா...
மிகவும் நன்றி soplangi அவர்களே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Muthumohamed wrote:வாழ்த்துக்கள் அய்யா
உங்களின் முறுக்கு மீசை சூப்பருங்க
மிகவும் நன்றி முத்துமொஹமது அவர்களே. நேரில் பார்த்தால் உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்பதே உண்மை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.
ரமணியன்
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தர்மா ...எப்படி இருக்கின்றீர்கள்? சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே !?தர்மா wrote:வாழ்த்துக்கள் சார்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தனி மடல் அனுப்பி உள்ளேன் சார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா.
திரு லியாகத் அலிகான், மேனாள் பாடநூல் வாரிய தலைவர் ன்னு போட்டிருக்கே - அது முன்னாள் தானே?
மிகவும் நன்றி யினியவன்
மேனாளும் முன்நாளும் முன்னால் வருவதுவே
போனால் வராது அது
:D:D
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான்பூவன் wrote:யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன்
தேடி பார்த்ததில் கிடைத்தது , நான் மட்டும் என்னவாக்கும் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான்பூவன் wrote:யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன்
தேடி பார்த்ததில் கிடைத்தது , நான் மட்டும் என்னவாக்கும் ...
ஆமாம் , அண்ணா!
ரமணியன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4