புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_m10ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 18, 2013 4:23 pm

http://www.dailythanthi.com/dt/sites/default/files/flying-bicycle186201302.jpg

http://www.dailythanthi.com/dt/sites/default/files/flying-bicycle186201301.jpg

ஹெலிகாப்டர் போன்று வானில் பறக்க கூடிய நவீன சைக்கிள் ஒன்றை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த யான்ரிக் ரெட், ஜான் போடன் என்ற 2 என்ஜினீயர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ‘எக்ஸ்புலோஸ் ஏர் எக்ஸ்–1’ என்று பெயரிட்டுள்ள இந்த சைக்கிள் 4 சக்கரம், ஒரு இருக்கை மற்றும் அதன் பின்பகுதியில் விசிறிகள் அமைந்திருக்கிறது. அதை இயக்க இயற்கை எரிவாயுவை கொண்டு (புகை வெளியிடாத எரிபொருள்) செயல்படும் 249 சி.சி. திறன் எந்திரம் உள்ளது. இதனால் இந்த நவீன சைக்கிள் நிற்கும் இடத்தில் இருந்தபடியே ஹெலிகாப்டரை போல உயரே கிளம்பி பறக்கும் திறன் படைத்தது. சுமார் 4 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்ல முடியும். அத்துடன் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் பயணிக்க இயலும்.

இதுபற்றி கண்டுபிடிப்பாளர் யான்ரிக் ரெட் கூறும்போது, ‘அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அலுவலக மாடியில் இருந்தபடி இதை இயக்க முடியும். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதன் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். சொகுசு கார் விற்பனையை விட இதன் விலை குறைவாகவே இருக்கும்’ என்கிறார்.

அநேகமாக இந்த பறக்கும் சைக்கிள் 15 ஆயிரம் பவுண்ட் (ரூ.12 லட்சம்) விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதை பயன்படுத்த லைசென்சு தேவை இல்லையாம். எனவே போக்குவரத்து நெரிசல் இன்றி உல்லாசமாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

-- தினத்தந்தி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 4:29 pm

நல்ல கண்டு பிடிப்பு ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறதே




ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Mஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Uஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Tஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Hஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Uஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Mஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Oஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Hஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Aஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Mஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Eஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:44 pm

ஹஹ இன்னும் நிர்ணயிக்கவில்லை அதனால் இன்னும் அதிகம் ஆகலாம் அப்போ மொத்தமா அதிர்ச்சி adaiyungal



ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Mஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Aஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Dஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் Hஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் U



ஹெலிகாப்டரை போல பறக்கும் நவீன சைக்கிள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக