புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
8 Posts - 2%
prajai
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_m10முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 17, 2013 3:57 am

முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு


-மினஞ்சலில் பெறப்பட்டது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 17, 2013 4:06 am

மேலும் சில

noodles - நூலடை
macaroni - மாச்சுருள்
lasagnia - மாவடை
spaghetti - நூலப்பம்
pasta - மாசேவை
pizza - வேகப்பம்
soup - சப்புநீர்
sauce - சுவைச்சாறு
ketchup - தக்காளிச் சுவைச்சாறு
corn flakes - சோளத்துருவல்
carrot - மஞ்சள்முள்ளங்கி
beetroot - செங்கிழங்கு
apple - குமளிப்பழம்
rubber - மீள்மம்

vamadevasivam
vamadevasivam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2013

Postvamadevasivam Mon Jun 17, 2013 9:40 am

மிக தேவையான பதிப்பு அய்யா
நன்றி
vamadevasivam
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் vamadevasivam

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 17, 2013 10:56 am

நல்ல பதிவு ராஜு !
தொடருங்கள் !

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 17, 2013 2:03 pm

தெரிய படுத்தியதற்க்கு ரொம்ப நன்றி ராஜு அண்ணா




முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Mமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Uமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Tமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Hமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Uமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Mமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Oமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Hமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Aமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Mமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Eமுக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jun 17, 2013 8:55 pm

நன்றி ராஜு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 17, 2013 9:29 pm

சில பேரல்லாம் ஒத்துக்கும்படியாக இல்லை ராஜு சோகம் அதாவது.....நூடுல்ஸ் - குழைமா.... நூல் இழைகள் போல்லுள்ளதை எப்படி குழைவு என்று சொல்ல முடியும்? இதுபோல சில இருக்கு... மற்றவை ஓகே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 17, 2013 9:31 pm

ராஜு சரவணனின் தமிழ்ப்பெயர் அறிமுகம்  மிக நன்று ! இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியுமா என்று இப்போது நினைக்கவேண்டாம் ! இந்தப் பெயர்களை நான் இரசித்துப் படித்தேன் !  இம்முயற்சி ஓங்குக !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 17, 2013 10:27 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜு சரவணனின் தமிழ்ப்பெயர் அறிமுகம்  மிக நன்று ! இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியுமா என்று இப்போது நினைக்கவேண்டாம் ! இந்தப் பெயர்களை நான் இரசித்துப் படித்தேன் !  இம்முயற்சி ஓங்குக !

அய்யா இந்த சொற்கள் பல இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

தாங்கள் கூறியதுபோல் இந்த சொற்களை அவ்வளவு எளிதாக நடைமுறைபடுத்த முடியாது. இருப்பினும் ஈகரையில் எனது பதிவுகளில் இச்சொற்களை தமிழ் (ஆங்கிலம்) என எழுதுவேன். இவ்வாறு எழுத எழுத ஓரளவிருக்கு நம் ஈகரை உறவுகள் மத்திலாவது இந்த சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தால் சந்தோசமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 17, 2013 10:45 pm

பயன்பாட்டில் இல்லாத தமிழ்ப் பெயர்களை அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு!



முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக