புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_lcapபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_voting_barபொட்டலங்களில் மண்பானைச் சமையல்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 18, 2013 12:27 pm

பொதுவாக ஓட்டலில் சாப்பாடு பார்சல் வாங்குவோர் அதிலுள்ள இரண்டு மூன்று கூட்டு, பொரியல், குழம்புகள் என அனைத்தையும் சாப்பிடுவது கிடையாது. பெரும்பாலானோர் அவற்றை விரயம்தான் செய்வார்கள்.

திருச்சி புத்தூர் திரெளபதியம்மன் கோவில் எதிரே வித்தியாசமாக ஓர் உணவகம் கடந்த 4 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் என்ன வித்தியாசம்? வீட்டில் சாப்பாடு இருக்கிறது. சாம்பார் மட்டும் வேண்டும் அல்லது கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்றால் அதனை மட்டும் வாங்கிச் செல்லலாம். அதுவும் மண்பானைச் சமையலில் மட்டுமே தயாராகும் உணவுகளை.

தனியார் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய மோகன்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்:
"ஏதோ தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது என்று இருக்கக் கூடாது. அந்தத் தொழிலில் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய சமையலையும் மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

எனது மனைவி செல்வத்தின் பெயரை சற்றே மாற்றி "செல்லம்மாள் சமையல்' என்ற பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். சாப்பாடு பாக்கெட் ரூ. 10. தயிர் ரூ. 10. மற்றவை அனைத்தும் ரூ. 7. சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர், வாழைக்காய் கூட்டு, பொரியல், வாழைத் தண்டு பொரியல், முருங்கைக் கீரை கூட்டு, மணத்தக்காளி கீரை கூட்டு, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், காலிஃபிளவர் கூட்டு, கத்தரிக்காய் கூட்டு என எல்லாமும் கிடைக்கும். பொட்டலமாக தயாராக இருக்கும் இவற்றில் தேவையானதை மட்டும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் தேவைக்கேற்ப சமைக்கும் வகையில் மண்பானைகளை மாநிலம் முழுவதும் தேடினேன். முடிவில் தற்போது திருநெல்வேலியில் இருந்து பானைகளை வாங்கி வருகிறேன். அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பானை 45 நாள்களுக்குத்தான் வருகிறது. இதற்காக முன்கூட்டியே ஏராளமான பானைகளை வாங்கி இருப்பில் வைத்திருக்கிறேன்'' என்கிறார்.

பானை வைத்து சமைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விறகு அடுப்பு, அதிலிருந்து வரும் புகையை வெளியேற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பில் புகைப் போக்கி என சமையற்கட்டு முற்றிலும் நவீனமாக காட்சியளிக்கிறது. பசும்பாலில் தயிர் தோய்க்கும் இவர், இதற்கென சிறு சிறு மண்சட்டிகளை புதுச்சேரியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.

"இன்னும் சில நாள்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, முற்றிலும் இலைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன். செலவு கூடுதலாக ஆனாலும், ஏற்கெனவே பெண்கள் விடுதி நடத்தி வருவதால் கையைக் கடிக்கவில்லை.

இங்கு மண்பானைச் சமையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகன் உணவக மேலாண்மை முடித்துவிட்டு, எங்களுடன் வேலை செய்கிறார். இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்'' என்றார் அவர். பகல் உணவு மட்டும் தயாரிக்கப்படும் இந்த உணவகத்தில், காலை வேளையில் பித்தளை டபரா செட்டில் காபி கிடைக்கிறது. காபி டிக்காஷன் போடுவதற்கான அனைத்துப் பாத்திரங்களையும் பித்தளையிலேயே வாங்கி வைத்திருக்கிறார் மோகன்.

nandri-dinamani

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 18, 2013 12:33 pm

அருமை அருமை வாழ்க அவர் சேவை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 18, 2013 1:10 pm

சுவையான தகவல். பாராட்டப்படவேண்டிய முயற்சி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 1:21 pm

பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 5:07 pm

யினியவன் wrote:பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.

என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் பல ஊர்களில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வந்து பானைகள் , சட்டி , தொட்டிகள், அடுப்பு போன்றவற்றை வாங்கி செல்வார்கள். அப்போதெல்லாம் வாரம் 2 சூளைகள் (மண்பாண்டத்தை சுட்டுவது) வைப்போம், வியாபாரமும் அமோகமாக சென்றது.ஆனால் இப்போது 2 மாதங்களுக்கு ஒரு சூளை என்றாகி விட்டது. காரணம் மன்பான்டத்தின் பயன்பாடு மக்களிடையே குறைந்துவருகிறது என்று தான் சொல்லமுடியும். மேலும் சிறிது சிறிதாக இந்த தொழில் அழிந்து வருகிறது.அரசும் இதை ஊக்கபடுதுவதாக தெரியவில்லை.

இதுபோன்ற சுழலில் இந்த உணவகத்தின் உரிமையாளர் மண்பாண்டத்தை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரமாய் பயன்படுத்துவது முற்றிலும் வரவேற்க்கதக்கது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக