புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_m10குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 18, 2013 11:31 am



கோவையில் "அம்மா' உணவகங்களில், குடிமகன்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக பரவலாக புகார்கள் கிளம்பியுள்ளன; இவர்களைக் கட்டுப்படுத்த, போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை நகரில், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், ராமநாதபுரம், பூ மார்க்கெட், மணியக்காரம்பாளையம், குறிச்சி, மசக்காளிபாளையம், மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ் ஸ்டாண்ட், சரவணம்பட்டி சித்ரா நகர், குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் ரோடு, திருமால் வீதி ஆகிய இடங்களில், மாநகராட்சி சார்பில் "அம்மா உணவகம்' துவக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களால், மாநகராட்சிக்கு 2 கோடியே 71 லட்ச ரூபாய் கூடுதல் பற்றாக்குறை ஏற்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது. கோவையில் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக இருப்பதால், இந்த உணவகங்களுக்கு பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ளது.காலையில் 6.30 மணிக்கே, டிபன் சாப்பிடுவதற்கான வரிசை நீண்டு விடுகிறது; ஓர் உணவகத்தில், காலையில் 1,200 இட்லி மட்டுமே தயாரிக்கப்படுவதால், எட்டரை மணிக்கெல்லாம் இட்லி காலியாகி, உணவகம் மூடப்படுகிறது. மதியம் தலா 300 சாம்பார் சாதமும், தயிர் சாதமும் தயாரிக்கப்படுவதால், ஒரு மணிக்குள் சாப்பாடு தீர்ந்து போய் விடுகிறது. ஒரு நபருக்கு, அதிகபட்சமாக 5 இட்லிகள், மதியம் ஒரு சாம்பார் சாதம், தயிர் சாதம் மட்டுமே தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு உணவகத்தில், காலை மற்றும் மதியமும் சேர்த்து 600 பேருக்கு உணவு விற்கப்பட்டாலும், அத்தனை பேர் சாப்பிட முடிவதில்லை.

ஏனெனில், இரு வேளையிலும் இங்கே சாப்பிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களிலும் பலர், வேலைக்குப் போகாத "வெட்டி ஆபீசர்'கள் அல்லது அஞ்சும், பத்துமாக "பிச்சை' எடுத்து, காலையிலேயே சரக்கு ஏற்றி விடும் "குடிமகன்'களாகவும் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. நகரங்களில் வசிக்கும் கூலித்தொழிலாளிகள், சிறு வணிகர்கள் போன்ற ஏழைகள் பயன் பெறுவதற்காகவே, "அம்மா' உணவகம் திறக்கப்பட்டுள்ளது; ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இங்கே சாப்பாடு கிடைப்பதில்லை என்பதே பலருக்குக் கிடைத்த அனுபவம்.இந்த உணவகங்களில் சாப்பாடுத் தட்டு, டம்ளர் போன்றவை திருடு போகிறது என்பது பழைய புகாராகி விட்டது. சமீபமாக, உணவகத்துக்குள்ளேயே நின்று சிலர் குடிப்பதாக புகார்கள் வருகின்றன. பெரும் கூட்டத்தைச் சமாளிக்கும் வேலையில், உணவக ஊழியர்கள் இருப்பதால் அவர்களால் யாரையும் கவனிக்க முடிவதில்லை. அதனால், உணவகத்தின் மூலைப்பகுதிகளில் நின்று, கண்ணிமைக்கும் நேரத்தில், மது பாட்டில்களை எடுத்து குடித்து விட்டு, அங்கேயே அதைப்போட்டு விட்டு, சாப்பிடுபவர்களையும் பார்க்க முடிகிறது.

இவற்றையெல்லாம் தடுக்க, "கேமரா'க்கள் வைக்கவிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்படியே கேமரா வைத்தாலும், குடிகாரர்களை எங்களால் எப்படித் துரத்த முடியுமென்று கேட்கும் உணவக ஊழியர்கள், "போலீசார் இங்கு வந்து கண்காணித்து, குடிப்போர், குடித்து விட்டு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்துகின்றனர். முழு நேரக்குடிகாரர்களும் கூட, முன்பெல்லாம் சாப்பிடுவதற்காக வீடுகளுக்குச் செல்லும் நிலை இருந்தது. ஆனால், இங்கே ஐந்து அல்லது 10 ரூபாயிலேயே, காலை மற்றும் மதியச் சாப்பாடு முடிந்து விடுவதால், ரோட்டிலேயே குடித்து, எங்காவது விழுந்து கிடப்பதும் அதிகரித்துள்ளது. உழைப்புக்குப் பெயர் பெற்ற கோவை நகரில் துவக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள், உழைப்பாளிகளின் பசியைப் போக்குவதற்குப் பதிலாக, சோம்பேறிகளையும், குடிகாரர்களையும் உருவாக்குகின்றன என்பதுதான் கோவை மக்களின் புதிதாகக் கிளம்பியுள்ள உள்ளார்ந்த வேதனை.

* இரு வேளையிலும் இங்கே சாப்பிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது

* இவர்களிலும் பலர், வேலைக்குப் போகாத "வெட்டி ஆபீசர்'கள் அல்லது அஞ்சும், பத்துமாக "பிச்சை' எடுத்து, காலையிலேயே சரக்கு ஏற்றி விடும் "குடிமகன்'களாகவும் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.

தினமலர்



குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 11:35 am

இந்த அம்மா உணவகங்கள் பற்றி தமிழகத்தில் இருந்து லேட்டஸ்டாக நான் கேட்ட கமெண்ட் ,

"திராவிட கட்சிகள் அனைத்தையும் இலவசமா கொடுத்து மக்களை உழைக்க விடாம பண்ணியது , இந்தம்மா டாஸ்மாக் கடையை திறந்து மக்களை குடிகாரர்களாக மாற்றியது இப்போ மீதமிருக்கும் கொஞ்ச பேரையும் பிச்சைகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது"

இதில் உண்மை இருப்பது போல தான் எனக்கும் தோன்றுகிறது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 11:41 am

இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான் தல...

குடிக்க டாஸ்மா படுக்க உணவகம் சூப்பர் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 18, 2013 11:48 am

ராஜு சரவணன் wrote:இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான் தல...

குடிக்க டாஸ்மா படுக்க உணவகம் சூப்பர் புன்னகை

ஹூம்....! இது அனுபவிச்சு எழுதினது மாதிரி இருக்கே ராஜு!



குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக