புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
56 Posts - 73%
heezulia
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
221 Posts - 75%
heezulia
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
8 Posts - 3%
prajai
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மிளகு Poll_c10மிளகு Poll_m10மிளகு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகு


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 4:58 pm

முக‌ப்பரு மறைய ‌மிளகு வை‌த்‌திய‌ம்


முக‌ப்பரு‌வி‌ற்கு பெ‌ண்க‌ள் எ‌த்தனையோ வை‌த்‌திய‌ம் செ‌ய்து‌ம் பல‌னி‌ல்லாம‌ல், வடு‌க்க‌ள் முக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

இதனை‌ப் போ‌க்க ‌மிளகை வை‌த்து கை வை‌த்‌திய‌ம் செ‌ய்யலா‌ம்.

அதாவது, ‌மிளகு, ச‌ந்தன‌ம், ஜா‌‌தி‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை ந‌ன்கு அரை‌த்து முக‌ப்பரு‌வி‌ன் ‌மீது பூ‌சி வர வே‌ண்டு‌ம்.

முக‌ப்பரு ‌மீது பூ‌சி அ‌ப்படியே காய ‌வி‌ட்டு, அது உல‌ர்‌ந்தது‌ம் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் முக‌ம் கழு‌வி வர வே‌ண்டு‌ம்.

இ‌ப்படியே செ‌ய்து வ‌ந்தா‌ல் பெ‌ண்களு‌க்கு வரு‌ம் முக‌ப்பரு மறையு‌ம். மேலு‌ம், ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் முக‌ப்பரு வடு‌க்க‌ள் நாளடை‌வி‌ல் மற‌ை‌ந்து காணாம‌ல் போகு‌ம்.

இதனை க‌ண்க‌ளி‌ல் படாம‌ல் வை‌க்க வே‌‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 4:59 pm

சளி மற்றும் இருமலுக்கு உதவும் மிளகு


சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும்.

இரவில் தூங்கச் செல்லும் போது சிறிது சூடான பாலில் மிளகு தூள் சேர்த்து அருந்தி வர சளி மற்றும் இருமல் காணாமல் போகும்.

தூதுவளை இலை 4 அல்லது 5 எடுத்து அதில் மிளகை உள்ளே வைத்து வெற்றிலை போல மடித்து வாயில் போட்டு மென்று திண்ணால், நெஞ்சு சளி கரையும்.

வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்கள் இந்த வைத்தியத்தைச் செய்யலாம்.

வெற்றிலையில் 4 முதல் 5 மிளகை சேர்த்து சாப்பிட்டு வர, சிறு வண்டுகள் மற்றும் பூச்சிக்கடி குணமாகும்.

அருகம்புல்லுடன் மிளகு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர, எல்லா வகை நஞ்சும் தீரும். ரத்தம் சுத்தமாகும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 4:59 pm

மிளகைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்


மாதுளம் பழத்தைத் தோலுடன் இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகுத் தூளையும் சேர்த்துக் கொடுத்தால் மதுவினால் உண்டாகும் போதை, மயக்கம் உடனே தெளியும்.

மிளகுடன் நொச்சி இலையை சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர, மலேரியா சுரம் குணமாகும்.

இந்த கஷாயத்தால் வயிற்றுவலி, உப்புசம், நாக்குப்பூச்சி ஆகியவைகளும் குணமாகும்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு, ஜீரணமாகாமல் இருந்தால், துவரம்பருப்பு நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து அருந்த குணமாகும்.

மிளகை புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி, லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டவுடன் அரை கிராம் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, செரியாமை, ஏப்பம், குடல் வாயு போன்றவை தீரும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:00 pm

மிளகை‌க் கொ‌ண்டு செ‌ய்ய‌ப்படு‌ம் கை வை‌த்‌திய‌ம்

ஒரு ‌தே‌க்கர‌ண்டி ‌மிளகை லேசாக வறு‌த்து ஒ‌ன்‌றிர‌ண்டா‌ய் த‌ட்டி ‌நீ‌ர் ‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி, அ‌தி‌ல் சி‌றிது தே‌ன் கல‌ந்து சா‌ப்‌பிட ப‌சி‌யினமை ‌‌தீரு‌ம்.

தலைவ‌லி அ‌‌திகமாக இரு‌ப்‌பி‌ன் உ‌ப்பையு‌ம், ‌மிளகையு‌ம் ந‌ன்கு அரை‌த்து தலை‌யி‌ல் ப‌ற்‌றிட குணமாகு‌ம்.

ஒ‌ன்பது கு‌ப்பை மே‌னி இலையுட‌ன் 6‌ ‌மிளகை அரை‌த்து காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் சா‌ப்‌பி‌ட்டு ‌பி‌ன் பசு‌ம்பாலை‌க் கு‌டி‌க்கவு‌ம். இதனை மூ‌ன்று நா‌ட்க‌‌ள் செ‌ய்து உ‌ப்‌பி‌ல்லா ப‌த்‌திய‌ம் இரு‌க்க யானை‌க்கா‌ல் சுர‌ம் குணமாகு‌ம்.

ப‌த்து ‌மிள‌‌கினை பொடி ச‌ெ‌ய்து அதனுட‌ன் பாக‌ல் இலை‌ச்சாறு‌ம், க‌ரிசலா‌ங்க‌ண்‌ணி இலை‌ச்சாறு‌ம் கல‌ந்து 40 நா‌ட்க‌ள் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ட்கொ‌ண்டு வர பெ‌ண்க‌ளி‌ன் மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌‌ங்கு‌ம்.

ச‌ந்தன‌ம், ‌மிளகு, க‌ற்பூர‌ம் மூ‌ன்றையு‌ம் சம அளவு எடு‌த்து அரை‌த்து‌ப் பூ‌சி வர சொ‌றி, ‌சிர‌ங்கு எ‌ளி‌தி‌ல் குணமாகு‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:01 pm

‌மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?

மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.

மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.

தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை த‌ீரு‌ம்.

ஈளை ம‌ற்று‌ம் இரும‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம்பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:07 pm

புழுவெட்டுக்கு மிளகு மாமருந்தாகும்

சிலருக்கு புழு வெட்டுக் காரணமாக தலையில் ஆங்காங்கே முடி கொட்டி சொட்டை சொட்டையாகக் காணப்படும்.

இதற்கு ஆங்கில மருந்தை விட கை மருந்தே நல்லப் பலனை அளிக்கும்.

வேறு எந்த மருத்துவ முறைக்குச் சென்றாலும் அதிக செலவாகுமேத் தவிர ஒரு முடியும் வளராது.

அதாவது, மிளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சம அளவு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதை புழு வெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர, புதிய தலைமுடி வளரும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:07 pm

காச நோய்க்கு மிளகு வைத்தியம்


காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும்.

இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 23, 2009 5:12 pm

மிளகு வைத்தியம் பெண்களின் முகப்பருக்கு ம‌ட்டுந்தானா தாமு சரிவரிம்?
மிளகின் மருத்துவக்குணம் பற்றிய சிறந்த பதிவு, நன்றி தாமு!



மிளகு Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:19 pm

மிளகின் மகத்துவம் என்ன


தமிழ் இலக்கியங்களில் இயற்கை வைத்தியம் பற்றி குறிப்பிடும் திரிகடுகத்தில் மிளகு இரண்டாவது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழியைக் கொண்டே மிளகின் சிறப்பை உணரலாம்.

அதாவது, உணவில் நஞ்சு இருந்தாலும், முன்னதாக 10 மிளகை சாப்பிட்டுவிட்டு அந்த நஞ்சு உணவை சாப்பிட்டால் நஞ்சு முறிந்து போகும் என்பது இதன் அர்த்தம்.

எனவே நஞ்சாய் இருப்பினும் அதனை முறிக்கும் ஆற்றல் மிளகிற்கு உண்டு.

பொதுவாக நஞ்சு ஏற்படும் அபாயம் உண்டு என்று சந்தேகிக்கப்படும் உணவுகளில் நிச்சயம் மிளகை சேர்த்து சமைக்கலாம்.

எனவேதான், பொதுவாக இந்திய உணவுகளில் அசைவ உணவு வகைகளில் மிளகிற்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:19 pm

நன்றி கிருபை... மிளகு 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக