புதிய பதிவுகள்
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
147 Posts - 78%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
1 Post - 1%
Pampu
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
312 Posts - 78%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 10 May 2013 - 19:43

First topic message reminder :

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 U

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 13 Sep 2013 - 22:26

தங்கமான கதை

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 13 Sep 2013 - 22:34

இந்தக் கதை ஏற்கனவே இருக்குன்னு சொல்ல எப்படி பானு மறந்தாங்க?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 13 Sep 2013 - 22:36

யினியவன் wrote:இந்தக் கதை ஏற்கனவே இருக்குன்னு சொல்ல எப்படி பானு மறந்தாங்க?
நான் சொல்றேன்

http://www.eegarai.net/t98726p30-topic

http://www.eegarai.net/t100106-topic

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 13 Sep 2013 - 22:40

மூன்றையும் இணச்சிடறீங்களா இல்ல நானே செய்யவா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 13 Sep 2013 - 22:41

யினியவன் wrote:மூன்றையும் இணச்சிடறீங்களா இல்ல நானே செய்யவா?
நீங்களே இணைத்து விடுங்கள் புன்னகை புன்னகை புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 13 Sep 2013 - 22:44

சோம்பேறி - கவிதையும் எழுதறதில்ல வேறு என்ன வேலை வெட்டி முறிக்கிறீங்க?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 13 Sep 2013 - 22:45

யினியவன் wrote:சோம்பேறி - கவிதையும் எழுதறதில்ல  வேறு என்ன வேலை வெட்டி முறிக்கிறீங்க?
மொத்தமா ஒரு  நாள்  பதிவிடறேன்  ,  அன்று பாருங்கள் ....

சோர்ந்த உடல் சோம்பேறி
சேர்ந்த வரிகள் என்றுமே கவிதை ஏறி நிற்க்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 13 Sep 2013 - 22:47

அன்னில இருந்து ஒரு மாசம் நான் லீவு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 13 Sep 2013 - 22:48

யினியவன் wrote:அன்னில இருந்து ஒரு மாசம் நான் லீவு புன்னகை
இங்கே இல்லை அது ? கவலை படாதீங்க ...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 14 Sep 2013 - 16:08

யினியவன் wrote:இந்தக் கதை ஏற்கனவே இருக்குன்னு சொல்ல எப்படி பானு மறந்தாங்க?
சொல்லி சொல்லி களைச்சு போயிட்டேண்ணா.

சொல்ற எனக்கு ஒரு வாய் காப்பி தண்ணி தரமாட்டேங்குறாங்கசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக