புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 9:02 pm

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 1

சாத்தனூர் - முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். சாத்தனூரில் உள்ள கல் மரம்தான் (நஹஹற்ட்ஹய்ர்ர்ழ் ஊர்ள்ள்ண்ப் பழ்ங்ங்) 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம். வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் சுண்ணாம்பு கல் (கண்ம்ங் நற்ர்ய்ங்) கனிமங்கள் உள்ள பகுதியை நாம் காணமுடியும். இந்த பகுதியிலிருந்து அரியலூர் பகுதிவரை சுண்ணாம்பு கல் அதிகம் கிடைப்பதால் சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.

12 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி முழுவதும் கடலாக இருந்ததாம். புவியியலாளர்கள் கூற்றுப்படி இந்த பகுதி கடலாக இருந்து மிகப்பெரிய விண் கல் ஒன்று இந்த பகுதியில் விழுந்து கடல் நீர் வற்றி உயிரினங்கள் முற்றுமாக அழிந்து கடல் உள்வாங்கி 100 கிலோ மீட்டர் அப்பால் கிழக்கு நோக்கி சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின முட்டைகளின் படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் அருகே 1992-ஆம் ஆண்டு 7 கிலோ எடையுள்ள 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள டைனோசர் முட்டை கல்லுருவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக பல மணல் குன்றுகள் போல் சுண்ணாம்பு கல் படிமங்கள் பார்க்க வித்தியாசமாக இருக்கும். மழையின்போது ஒரு கைபிடி மண் எடுத்து பார்த்தால் அதில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் ஒன்றிரண்டாவது காணப்படும். புவியியல் படிக்கும் மாணவர்கள், அவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரம்பலூர், அரியலூர் உள்ளடக்கிய கடல் பகுதிகளை கல்விப் பயணமாக வந்து பார்வையிடாமல் அவர்கள் படிப்பு முழுமையடையாது என்றும்
கூறுவதுண்டு.

சாத்தனூர் கல்மரம் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் கேட்டிலிருந்தும் 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூரிலிருந்தும் (பெரம்பலூர் அருகே) செல்லலாம். இந்திய புவியியல் துறை சார்பில் சாத்தனூர் கல்மரம் பற்றிய அறிவிப்பு பலகை, ஆலத்தூர்கேட் சிறுவாச்சூர் பகுதியில் வைத்திருக்கிறார்கள்.
18 மீட்டர் நீளமுள்ள சாத்தனூர் கல்மரம் பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாக்கிறது. இந்த கல்மரம் உருவான செய்தியை தகவல் பலகையாக வைத்துள்ளனர். கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு
வருகிறது.

- எஸ்.தாமோதரன்,
திருச்சி.
தினமணி

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Tசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Oசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Eசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 9:30 pm

பழமையை அறிந்து கொள்ள உதவும் பகிர்வு நன்று முகம்மத்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jun 15, 2013 11:48 pm

சூப்பர் இன்னும் நம் நாட்டில் நிறைய பழைமைகள் உள்ளது - நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எடுத்து கட்டக் கூடியவை

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Dசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! U

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக