புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:நல்லது நடந்தால் சரி...எங்க விடுறாங்க?எல்லா கட்சி பேரலையும் சங்கம் இருக்கு..க க க போ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சோப்லாங்கியின் செய்தி தேவையானது ! மக்கள் கனவு இது ! அடிப்படைக் கட்டணம் இருபதோ முப்பதோ எதையோ நிணயித்துத் தொலையுங்கள் என்பது மக்கள் கூக்குரல் ! ஈகரை மூலமாக உரியவர்களுக்குப் போய்ச் சேரட்டும் ! கல்கத்தாவில் மீட்டர் காட்டும் தொகைபோல இரண்டுமடங்கு கொடுக்கவேண்டும் ! நான் நேரில் பார்த்தது!ஆனாலும் இது மக்களுக்குக் கட்டுபடியாகவே உள்ளது அங்கு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நல்ல தகவல்
தமிழில் ஆட்டோ என்பதற்கு தானி என்ற அழகான சொல் இருக்கும் போது அதை பயன்படுத்தி எழுதலாமே.
மேலும் இது போன்ற கட்டண சீர்திருத்தங்களால் ஒறு பலனும் ஏற்படாது. தானி ஓட்டுனர்கள் எண்ணெய் விலை 50 பைசா ஏற்றினால் கட்டணத்தை 10ருபாய் ஏற்றுகின்றனர். என்ணெய் குறைந்தாலும் யாரும் கட்டணத்தை குறைப்பது இல்லை. ஒருசில தானி ஓட்டுனர்கள் குறைந்தபட்ச கட்டணமே 60ருபாய் என்று வாதிடுகின்றனர்.இப்படியே செய்யுங்கள் ஒருகாலத்தில் தானி என்பதே இல்லாமல் போனாலும் போய்விடும்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
70,000 தானிகளில் பெரும்பாலும் காவல் துறை அதிகாரிகள் தான் உடமையாளர்கள்.
மீட்டர் ஓடினாலும் சூடு பறக்கும் எப்பவும்!!!
மீட்டர் ஓடினாலும் சூடு பறக்கும் எப்பவும்!!!
Similar topics
» சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம்
» சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்
» தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1