புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
நீண்ட பயணங்கள் எல்லாம்
நினைவுகளை தீண்டியே
நீண்ட பாதைகள் எல்லாம்
நீண்டு கொண்டே போகின்றது
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நித்தம் நித்தம் கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ
நில்லென்று சொன்னாலும்
நிற்காமல் நீந்தும் நிலவு கூட
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நிழல் தரும் மரங்கள் கூட
நினைவை மட்டுமே தந்தன
நித்தம் கண்ணீர் பறிக்கின்றன
நில்லாது வீசும் தூசியால்
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நீர் தந்திடும் நீர்நிலைகள் கூட
நீ வந்து சென்றதாலோ என்னவோ
நீரை தராமல் வறண்டு போன
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நீ நீ நீ .....
என்ன நில்லாது ஓடும்
கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
கண்ணீரை மட்டுமே காணிக்கை
வாங்கிடும் தேவதையோ ....
நீண்ட பயணங்கள் எல்லாம்
நினைவுகளை தீண்டியே
நீண்ட பாதைகள் எல்லாம்
நீண்டு கொண்டே போகின்றது
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நித்தம் நித்தம் கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ
நில்லென்று சொன்னாலும்
நிற்காமல் நீந்தும் நிலவு கூட
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நிழல் தரும் மரங்கள் கூட
நினைவை மட்டுமே தந்தன
நித்தம் கண்ணீர் பறிக்கின்றன
நில்லாது வீசும் தூசியால்
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நீர் தந்திடும் நீர்நிலைகள் கூட
நீ வந்து சென்றதாலோ என்னவோ
நீரை தராமல் வறண்டு போன
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....
நீ நீ நீ .....
என்ன நில்லாது ஓடும்
கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
கண்ணீரை மட்டுமே காணிக்கை
வாங்கிடும் தேவதையோ ....
கவிதை அருமை நண்பரே
உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்
உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே
உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்
நண்பரே மிக்க நன்றி நான் எழுதுவது கவிதையா என்பதே தெரியாது , ஏதோ சில கிறுக்கல்கள் மனதுக்கு இதமாக ..
இதையும் படித்து மறுமொழி இடும் உங்களுக்கு மிக்க நன்றி ....
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே
உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்
நண்பரே மிக்க நன்றி நான் எழுதுவது கவிதையா என்பதே தெரியாது , ஏதோ சில கிறுக்கல்கள் மனதுக்கு இதமாக ..
இதையும் படித்து மறுமொழி இடும் உங்களுக்கு மிக்க நன்றி ....
எனக்கு ரொம்ப நாலா ஒரு சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே
உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்
நண்பரே மிக்க நன்றி நான் எழுதுவது கவிதையா என்பதே தெரியாது , ஏதோ சில கிறுக்கல்கள் மனதுக்கு இதமாக ..
இதையும் படித்து மறுமொழி இடும் உங்களுக்கு மிக்க நன்றி ....
எனக்கு ரொம்ப நாலா ஒரு சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?
இரண்டும் ஒன்று போல் ஆனால் வேறு வேறு நண்பரே ...
திரைபடபாடல் என்பது சிலவரைமுறைகள் உண்டு .. ராகம் பல்லவி தாளம் ..
ஆனால் கவிதை என்பது அப்படி இல்லை படிப்பவருக்கு புரியும் வண்ணம் நாம் கூற விரும்பும் பொருள் படும் படியாக அமைந்தால் போதும் ....
அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் (ஒரு பண்பாடு..)
வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும் (ஒரு பண்பாடு..)
இதை பாருங்கள் புரியும் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?
ஏதும் கடினம் என சொல்ல முடியாது முயன்றால் எல்லாம் முடியும் கூடவே பயிற்சியும் தேவை அவளோ தான் நண்பரே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?
அந்த பாடல் வரிகள் :
சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...
பல்லவி :
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
அனு பல்லவி:
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
(சின்னச் சின்ன மழைத்துளிகள் )
சரணம் : 1
சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்...
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...
இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)
சரணம் : 2
மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
(சின்னச் சின்ன மழைத்துளிகள் )
இதை பாருங்கள் நண்பரே வைரமுத்து அவர்களின் வைரவரிகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் தமிழ் ஆராய்ச்சி இன்னொரு பக்கம் திரைப்பட பாடல் ஆராய்ச்சி - கலக்குங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு அவர்கள் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுகிறாரா ? வாழ்த்துகள் நண்பரே
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|