புதிய பதிவுகள்
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
92 Posts - 71%
heezulia
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
257 Posts - 75%
heezulia
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_m10தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 14 Jun 2013 - 0:18

தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Downloadnk

ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.அவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான்.இப்பொழுது என்ன செய்வது?என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள்.தெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் "அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது.ஆதலால் நமது பொற்காசுகளை ஒரு பெட்டியில் வைத்து கிணற்றில் போட்டு விடலாம்" என்று கூறினான்.இதை கேட்ட அந்த இரண்டு திருடர்களும் "அனைவரும் உறங்கட்டும்.பின் விடிவதற்குள் நாம் கிணற்றில் உள்ள நீரினை முழுவதும் இறைத்துவிட்டு பெட்டியை எடுத்து சென்று விடலாம்" என்று திட்டம் தீட்டினர்.
தெனாலி அவனது மனைவியிடம் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வரச்சொன்னான்.தெனாலியின் மனைவியும் அவன் சொன்னது போல் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வந்தாள்.அந்த பெட்டியை தெனாலி கிணற்றில் போட்டுவிட்டு வீடிற்கு சென்று உறங்கினான். பின் அந்த இரண்டு திருடர்களும் அவர்கள் போட்ட திட்டத்தின் படி தண்ணீரை இறைக்க ஆரமித்தனர்.அவர்கள் தண்ணீரை இறைத்து இறைத்து ,ஒருவழியாக பெட்டியை கைப்பற்றி விட்டனர்.அந்த இரண்டு திருடர்களும் மகிழ்ச்சியுடன் பெட்டியைத்திறந்தனர்.அதில் கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.இதனைக் கண்டு சிரித்தபடி வந்த தெனாலி சிப்பாய்களைக் கொண்டு அந்த இரண்டு திருடர்களையும் பிடித்துச் செல்லுமாறு கட்டளையிட்டான்.அந்த திருடர்கள் செய்த ஒரு நல்ல வேலை என்னவென்றால் தண்ணீரை இறைத்து இறைத்து அங்கு உள்ள பயிர்களுக்கு தண்ணீரை பாயிச்சினர்.இதனால் தெனாலிக்கு அந்த வேலைமிச்சம் ஆனது..............

நன்றி தமிழ்பேபிஸ்டோரீஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 14 Jun 2013 - 0:24

சூப்பர் இதுவும் பாட்டி சொல்லி இருக்காங்க - அப்புறம் இன்னொரு அத்தர பாச்சா கொழுக்கட்டை கதை சொல்லுவாங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 14 Jun 2013 - 8:27

வயலுக்கு நீர் இறைக்க தெனாலி செய்த தந்திரம் அருமை! சிரி

தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக