Newsletter 29 March 2024 of ஈகரை தமிழ் களஞ்சியம் forum

The trending topics


திருமங்கை ஆழ்வார்  வாழ்வும் வரலாறும் !
திருமங்கை ஆழ்வார் வாழ்வும் வரலாறும் !
திருமங்கை ஆழ்வார் ! திடீரென திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதகாரணமாக அமைந்தது , இன்று படித்த அவரது வாழ்வின் நிகழ்ந்த வரலாற்று செய்தி ஒன்று காரணமாகும் நாகையில் 8 ஆம் நூற்றாண்டில்...
Read more →


குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
-- ஒரு குலத்தையே, தலைமுறை தலைமுறையாக கட்டிக் காக்கும் தெய்வத்தை வழிபடுவது என்பது அவரவர் குடும்பம், சமூகம், இனம், ஊர் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மாறுபடும். ஒவ்வொரு மாதமும் பல விசேஷங்கள் மற்றும்...
Read more →


1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
27.03.2024  16 வயதினிலே 1. சினிமா துறையில முதல் தடவயா முழு படமும் ஸ்டூடியோல இல்லாம   வெளிப்புறத்துல  ஷூட்டிங் எடுக்கப்பட்ட படம்.  2. சினிமா துறையில முதல் தடவயா தமிழ்நாடு...
Read more →


நாவல்கள் வேண்டும்
வணக்கம் பிரியா மோகன் நாவல் என் கள்ள காமுகனே இருந்தால் தரவும், பொம்முவின் யாத்ரா நாவல் கிடைக்குமா நண்பரே இருந்தால் தரவும் நன்றி
Read more →


ஹாஷா ஸ்ரீ நாவல் மீண்டும் வருவாயா நாவல் வேண்டும்
ஹாஷா ஸ்ரீ நாவல் மீண்டும் வருவாயா நாவல் வேண்டும்
Read more →


The latest publications


கர்ப்பப்பை இறக்கம் - காரணங்கள் | அறிகுறிகள் | சிகிச்சை முறைகள்

கர்ப்பப்பை இறக்கம் - காரணங்கள் | அறிகுறிகள் | சிகிச்சை முறைகள்

அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும்

அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும்

காரைக்குடி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் 10,000 மறக்கப்பட்ட மாளிகைகள்

காரைக்குடி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் 10,000 மறக்கப்பட்ட மாளிகைகள்

Follow the popular content of the moment on ஈகரை தமிழ் களஞ்சியம்.

You are receiving this newsletter because you are a member of ஈகரை தமிழ் களஞ்சியம் community:
Unsubscribe from this newsletter   |   Update your email preferences
View this email in your browser