புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
366 Posts - 49%
heezulia
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
25 Posts - 3%
prajai
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri Aug 28, 2009 4:24 pm

அது ஓர் அழகிய தீவு. அங்கே ஓர் ஆலயம் இருந்தது. ஐந்து அர்ச்சகர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆலய நிர்வாகக் குழுவினரால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கோயிலுக்கு இன்னொரு அர்ச்சகரும் தேவைப்பட்டார். ஆலய நிர்வாகக்குழு கூடியது. ஒரு பெண் அர்ச்சகரை நியமிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுதான் முதல் முறை. தகுதியான ஒரு பெண்மணி அர்ச்சகராக நியமிக்கப்பட்டடார். அந்தப் பெண்மணிக்கு ஆன்மீக அறிவு அதிகம். ஆகவே பணிவும் அதிகம்.

அங்கேயிருந்த ஆண் அர்ச்சகர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஒரு பெண் அர்ச்சகராக வருவதா? இது சரியாக இருக்குமா? சாஸ்திரம் ஒப்புக்கொள்ளுமா?

இப்படியெல்லாம் அவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள. அந்தப் பெண்ணை பார்க்கிறபோதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் மனம் அமைதியை இழந்தது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. என்ன செய்வது?

ஆலய நிர்வாகம் செய்த முடிவு அது. வெளிப்படையாக ஏதும் பேச முடியவில்லை. அழுக்காறு என்கிற தீ மனசுக்குள் சுடர்விட ஆரம்பித்துவிட்டது. இந்தச் சமயத்தில் பக்கத்தில் இருந்த ஒரு தீவில் ஓர் ஆன்மீகக் கூட்டம். இவர்களுக்கு அழைப்பு வந்தது. எல்லோரும் வாருங்கள்! என்று அர்ச்சகர்கள் ஐந்து பேரும் புறப்பட்டார்கள் வேண்டுமென்றே அந்தப் பெண் அர்ச்சகரை அவர்கள் அழைக்கவில்லை.

அந்த பெண்ணுக்குத் தெரியாமலே ரகசியமாகப் புறப்பட்டுப் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஓர் அதிர்ச்சி! அந்தப் பெண் அர்ச்சகர் ஏற்கனவே அங்கே வந்து படகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உதடு துடித்தது.

ஒருவர் முணுமுணுத்தார். இது இங்கேயும் வந்துட்டுதா? எல்லாரும் அந்தப் பெண்ணை ஏளனமாகவே பார்த்தார்கள். இதுக்கு என்ன தெரியும்? என்கிற அலட்சியம்.

படகு புறப்பட்டது! அடுத்த தீவுக்குப் போய்ச் சேர மூன்று மணி நேரம் ஆகும். இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் திடீரென படகு நின்றது. என்ன ஆயிற்று? ஒருவர் கத்தினார்.

டீசல் தீர்ந்து போச்சு! என்றார் படகு ஓட்டுநர். இப்ப என்ன செய்றது?! எல்லாரும் தவித்தார்கள். இப்போது அந்தப் பெண்மணி எழுந்தார். சகோதரர்களே கவலைப்படாதீர்கள்! நான் போய் டீசல் வாங்கிக் கொண்டு வருகிறேன்.!

அது எப்படி முடியும்?!

இதோ பாருங்கள்! என்று சொல்லிவிட்டு தண்ணீரின் மேல் நடக்க ஆரம்பித்தார். அர்ச்சகர்கள் ஒரு கணம் திகைத்தார்கள். ஆனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு சொன்னார்களாம் பார்த்தீங்களா? தண்ணிமேல நடப்பதை ஹீம்… அவளுக்கு நீச்சல்கூடத் தெரியவில்லை!.

மனசுக்கு ஒருத்தரைப் பிடித்துப் போனால் அவர்கள் எது செய்தாலும் அது அதிசயமாகத் தோன்றும். ஒருத்தரைப் பிடிக்கவில்லையென்றால் அவர் செய்வது அதிசயமே ஆனாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும்.!

ஓர் உண்மை என்ன தெரியுமா?

அழகாக இருக்கிற பொருளைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல… நீங்கள் விரும்புகிற பொருள் உங்களுக்கு அழகாக இருக்கிறது, அவ்வளவுதான்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Aug 28, 2009 4:29 pm

மனசுக்கு ஒருத்தரைப்
பிடித்துப் போனால் அவர்கள் எது செய்தாலும் அது அதிசயமாகத் தோன்றும்.
ஒருத்தரைப் பிடிக்கவில்லையென்றால் அவர் செய்வது அதிசயமே ஆனாலும் அது
சாதாரணமாகத்தான் தெரியும்.!



அழகாக
இருக்கிற பொருளைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல… நீங்கள்
விரும்புகிற பொருள் உங்களுக்கு அழகாக இருக்கிறது, அவ்வளவுதான்!

எது அழகு Arrow_up எது அழகு Arrow_down
சூப்பர்

prasanth1
prasanth1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 20/08/2009

Postprasanth1 Fri Aug 28, 2009 5:18 pm

manathitku pidththuviddal athu allam alakaka than irukkum . manathikku pidiththupponal athuve sirantha alaku. அன்பு மலர்

avatar
m.murugan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/12/2008

Postm.murugan Fri Aug 28, 2009 5:21 pm

super

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக