புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
54 Posts - 49%
heezulia
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 3%
Shivanya
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
12 Posts - 2%
prajai
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 11:53 am

திருச்சி அருகே பெண் கற்பழித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு அழைத்து வந்து கொன்ற 3 பேரை போலீஸ் தேடுகிறது

பெண் வெட்டிக்கொலை

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கோட்டை மேடு பஸ் நிறுத்தத்தின் மேல் புறத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிவப்பு நிறம் கொண்ட அந்த பெண் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக கிடந்தார்.

மேல் சட்டை மட்டும் அணிந்திருந்தார். அவர் தாலி செயின், தோடு அணிந்திருந்தார். அவரது கழுத்தை சுற்றி நைலான் கயிறு கிடந்தது. தலை, முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்து முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் விரைந்தது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் கொலையான பெண்ணின் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், உள்ளாடையும் கிடந்தன. சில அடி தூரத்தில் போர்வை, இரண்டு தலையணைகள், உதிரி மல்லிகை பூ பாக்கெட், மிளகாய் தூள் பாக்கெட் ஆகியவை கிடந்தன. மற்றொரு பக்கத்தில் 3 மது பாட்டில்கள், சாப்பிட்ட கழிவுகள் கிடந்தன. அங்கு கிடந்த ஒரு பொட்டலத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் முகவரி இருந்தது.

கற்பழித்து

கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து அமர்ந்து மது குடித்து விட்டு, டிபனும் சாப்பிட்டு விட்டு அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் 3 மது பாட்டில்கள் கிடந்ததால் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 3 பேரும் அந்த பெண்ணை அரிவளால் வெட்டியும், நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கிறார்கள்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையான பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையுண்ட பெண் ஆந்திரா பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் அணிந்து இருக்கிறார். எனவே அந்த பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.

தினதந்தி



திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 11:56 am

என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 1:19 pm

திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 440806 திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 440806 திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 56667 திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 56667




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 23, 2011 1:24 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
வேதனை தரும் நிகழ்வு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Aதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Bதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Dதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Uதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Lதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Lதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Aதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 3:21 pm

வேதனையான விஷயம்.என்னிக்குதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ



திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Uதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Dதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Aதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Yதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Aதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Sதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Uதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Dதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Hதிருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 23, 2011 3:25 pm

வருத்தமான செய்தி தான் திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 23, 2011 6:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 6:52 pm

வருத்தமான செய்தி தான்... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 23, 2011 7:10 pm

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கழுவேற்ற வேண்டும்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 23, 2011 7:43 pm

இது போன்ற குற்றங்களுக்கான தண்டனை இந்தியாவில் மிகக்குறைவு என்பதால் தான் இப்படியெல்லாம் நடைபெறுகிறது சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக