புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
73 Posts - 46%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 3%
M. Priya
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
சிவா
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
bala_t
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
304 Posts - 43%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
6 Posts - 1%
prajai
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 1:57 pm

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 4:12 pm

அருமை 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 4:56 pm

ரசித்த கவிதை அருமை இளவலே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 6:04 pm

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி........

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:31 pm

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 67637
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது
போல,
மிக மிகச் சுலபம்"

தீதும் நன்றும் பிறர் தர வாரா 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:37 pm

கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 9:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 10:05 pm

அன்புகாட்டுவதுபோல் காட்டி ஒருவரை உள்ளிளுத்து பின் மனமுடைக்கும் மானிடர்க்கும், சிட்டுக் குருவியைக் கொல்பவர்க்கு குணத்தில் வித்தியாசமில்லைத்தான், பகிர்விற்கு நன்றி நண்பரே 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 678642 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 10:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

உண்மைதான்... ஆனால் கவிதை சொல்லும் கருத்து மிக அருமை...!

இதனை பாசிட்டிவாக இப்படியும் பார்க்கலாம்...

கட்டுப்பாடில்லாமல் கூட்டைவிட்டுச்சென்ற குருவி
வேடன் வில்லில் அடிபட்டு மரிப்பதை
வேண்டாத மனம் அதைக் கூண்டில் அடைத்தது...

வல்லூறுகள் உணவாக்கும் அவலம் தவிர்த்து
நெல்லூற்றைத் திறந்து வைத்தது...

சமூகப்பூனைகளின் கொடுவாய்க்கு தப்பிக்க
சகலமும் தந்து அரவணைத்தது...

வெட்டிச்சுதந்திரத்தின் வெற்றுப்பகட்டை எண்ணிய
சிட்டுக்குருவியோ
தப்பித்துப் பறந்தது...

அந்தோ...

அப்போது தான் பசியில் வந்த
அகம்பாவக் கழுகுக்கு
அப்போதே இரையானது
அந்த அழகான சிட்டுக்குருவி....

எதையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் நல்லதும் தீயதும் இருக்கிறது...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி அஜித் தம்பி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:36 pm

வரிகள் ரணகளமா இருந்தாலும். முடிவில் முக அருமையாக முடித்துள்ளார்.

வாழ்த்துகள் எழுதியவருக்கும் இங்கு பதிந்தவருக்கும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக