புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_m10ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்)


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 12:51 pm

நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு
போட்டுருவாங்க. ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு
மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_eek ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_eek ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_eek

ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:

இந்த மாதிரி ஆளுக
எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற
மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’
இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம
நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு
மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘
எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து
பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல
உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு
கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு
உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார
சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு
பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு
பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க
காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி
பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !


வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :

இந்த
மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’
பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன
கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு
இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’
பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை
‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா
வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு
நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘
என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு
நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க
உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு
இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே
வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட
ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!


திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :

இந்த
‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த
மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து
உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா
‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம்
விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது
இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட
எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய
மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு
‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’
வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா
சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை
நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!


அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :

இந்த
மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி
பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச்
பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?!
குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி
ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து
பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு
வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான
ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட
இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா
நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல்
உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு
எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல்
ஊத்தி பத்தவசுடாதீங்க !!

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 12:57 pm

ரொம்ப நல்ல கண்டுபுடிப்பு. ஆமா இதுல நீங்க எப்படிங்கோ ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_lol ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_lol





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 12:59 pm

பப்ளிக்குல இப்படியெல்லாம் சொல்லி எங்க மானத்த வாங்குனா?? நாங்க எப்படி இனிமே ஜொள்ளுறது?? சோகம்



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 1:00 pm

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 440806 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 440806 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 440806 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 67637 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 67637 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 67637 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 67637 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 56667 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 56667 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 56667 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 230655 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 230655

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 1:09 pm

யுவா wrote:ரொம்ப நல்ல கண்டுபுடிப்பு. ஆமா இதுல நீங்க எப்படிங்கோ ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_lol ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) Icon_lol

இது தேவையா நிர்மல்

யானை தன் தலயில தானே மண்ணை அள்ளி போட்டுக்குமாம்

அது இது தானா ........... ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 56667 ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்) 67637

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 01, 2010 1:57 pm

ஜொள்ளுவிடுபவர்களில் இத்தனை வகையா? தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக