புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%
Baarushree
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
செல் பேசும் வார்த்தைகள் Poll_c10செல் பேசும் வார்த்தைகள் Poll_m10செல் பேசும் வார்த்தைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல் பேசும் வார்த்தைகள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 12:58 pm


செல் பேசும் வார்த்தைகள்





செல் பேசும் வார்த்தைகள் Cell.0


(
எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு.அப்படிங்கறப்போ பலர் தங்களோட
செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா
என்ன?.. ஒரு இளைஞன்,,, காதலன்.. அவன் செல்போன் மனசுவிட்டு பேசினா எப்படி
இருக்கும் ! அதான் கண்ணு இது ! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப்
படிக்கவும் )

கீய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்.. ( மெஸேஜ் ஒன்று வந்தடைகிறது )

செல் : நிம்மதியா
தூங்க உடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல..
இங்த நேரத்துல என்னடா மெஸெஜ் வேண்டியது கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு
என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய ‘சாட்’தான். என்ன பொழப்பு இது
! ஆஹா எங்திரிச்சிட்டான்யா..என்னைக் கையிலே எடுத்துட்டானே.. ஆஹா
பொண்டாட்டிதான் மேஸேஜ் அனுப்பியிருக்கா ! இன்னும் கல்யாணமே ஆகலே
அதுக்குள்ள லவ்வரு நம்பரை ‘பொண்டாட்டி’ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான்.
ஆமா என்ன அனுப்பியிருக்கா...

“ செல்லம் தூங்கிட்டயாடா ? “

அடிப்பாவி
நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்டர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி
பார்துகிட்டிருப்பாங்க ! அஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா !

“ ஆமா செல்லம் ! இப்பதான் துங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டுபேரும் சுவிஸ்ல டூயட் பாடிட்டு இருந்தோம்” !

டேய்
சத்தியமா சொல்லு.. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாய்ல இருந்து
காம்ப்ளான் வரை கடன் சொல்லி வங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான்
வந்தாரு! ஏண்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற!

கீய்ங் கீய்ங்... கீய்ங் கீய்ங்...

பதில் வந்துடுச்சுடா.அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே.. என்ன சொல்லியிருக்கா !

“ உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?”

ஆமாடி,
ரொம்ப முக்கியம்! என்ன ட்டிரெஸ் போட்டிருந்தே, லிப்ஸ்டிக் சரியா
இருந்துச்சா, மல்லிப்பூ வச்சுருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்தில
போட்டிருந்தே எல்லாம் வரிசையா கேளு!

“டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருங்தோம்.நீ தேவதை மாதிரி இருந்தே!


டேய் நீ தேவதைய முன்னபின்ன பார்த்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

“ டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குது நான் என்ன பண்ண?”

ஆங்..
நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிபுடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம்
வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமாண்ஸ்
வேண்டியது கெடக்கு. அடங்குங்கடா!

“ என் பேரை மந்திரம் மாதிரி
சொல்லிட்டே கண்ணை மூடி தியனம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ ! அப்புறமா உன்
கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா ..!

“ ச்சீ...
த்தூ... எச்சி எச்சி ! உம்மான்னு அடிச்சா போதாதா ? .. அந்த இலவை எனக்கு
வேற கொடுக்கணுமா , கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம்
மாதிரி சொல்லணுமா. உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம்
வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புதான் வரும்.
லூசுப்பய ! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

“ டேய் புஜ்ஜு, எனக்கு உன் பேரைச்சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!”


எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை
வேதனையாப் போச்சு! ‘ கண்ணப்படைத்து பெண்ணைப்படைத்த இறைவனைவிட செல்லைப்
படைத்து ப்ரீ SMS சை படைத்த மனுசன் கொடியவன்’ போன ஜென்மத்துல ஆந்தையா
இருந்துருப்பாங்க போல !

“ செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் ?”

“ உலக வங்கியி;ல இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?”

கடன்காரி உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா.நம்மாளு என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்.


முதல் டீச்சர், முதல் சம்பளம், முதல் கவிதை, முதல் காதல்.. இடையெல்லாம்
யாரவது எவ்வளவு பிடிக்கும்ன்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல்
காதல்”

“டேய் அளக்காதடா ! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு
நம்பருக்கும் இதே மெஸேஜைத் தான நீ அனுப்புன. நடத்து , நடத்து! எனக்கு
மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே நீ செத்தடா !

( அரை மணி நேரம் கழித்து அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிட்டு ‘சாட்’டை முடிக்கிறான்.)

முடிச்சிட்டாங்களா!
என்னது திருப்பி இவன் ஏதோ நோண்டுறான். ஓ... என்னை எழுப்பச் சொல்லி அலாரம்
வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு! அடப்பாவி உலகத்துலயே பகல் 12 மணிக்கு
அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும்
‘பொண்டாட்டி’ திருப்பி ‘சாட்’டுக்கு வராம இருந்தா சரிதான்.

( காலை 11 மணி )

அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான்.. என்னது...

“ இன்று திங்கள்கிழமை. பல் தேய்க்க வேண்டும்”

அட
நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபுடிச்சவனுக்கு இந்த
விஷயம் தெரிஞ்சா ‘ ஏண்டா இப்படி ஒரு சிஸ்ட்டத்தை கண்டுபிடிச்சோம்’னு
தன்னைத் தானே அடிச்சுக்குவான் விட்டா ‘ பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய்
கொப்பளிக்க வேண்டும்’னு கூட ரிமைண்டர் வைப்படா நீ ! டேய் எவ்வள்வு நேரம்
கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்திரிச்சு தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை
ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க
மாட்டான் போல ! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு
போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க
விழப்போகுது. சோம்பேறி!

( அரை மணி நேரம் கழித்து இன்கமிங் கால் வருகிறது )

‘ நந்தவனத்தில் ஓர் ஆண்டி’... ( ரிங் டோன் ஒலிக்கிறது. )

அவனவன்
என்னென்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திட்டிருக்கான். கஞ்சப்பய!
ரிங்டோனைப்பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா. யாரோ
கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.

“ ஹலோ.. ஆங்...
குட்மார்னிங் சார்.. கண்டிப்பா,,, இன்னைக்கு கண்டிப்பா முடிச்சரலாம்
சார்.. இல்ல சார்... ஆமா கொஞ்சம் பிஸிதான்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்…
ப்ளீஸ் அப்புறமா பேசலாமே சார்.. ஓகே. “

தலையெழுத்து இவன்
பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி 12
ஆக இன்னும் 5 செகெண்டுதான் இருக்கு. அலாரம் அலரக்கூட என் உடம்புல சக்தியே
இல்ல! நீ தூங்கிட்டே இரு. நானும் தூங்...


( செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது )

சொந்த சரக்கு இல்லீங்கண்ணா ! வந்த சரக்கு ! நலாருக்குங்களா ?

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 01, 2010 1:47 pm

பிரமாதம் .உண்மையாகவே செல்லுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தால் இப்படித்தான் இருக்கும் .

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 01, 2010 2:04 pm

சூப்பரப்பு..........

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 2:06 pm

செல் பேசும் வார்த்தைகள் 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 2:09 pm

செல் பேசும் வார்த்தைகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக