புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_c10மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_m10மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_c10மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_m10மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம் Poll_c10 
75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 5:56 am

திருவொற்றியூர்:
மாதவரம் பால்பண்ணையில் உள்ள விவசாய கூட்டுறவு
பணியாளர்கள் சங்க பயிற்சி நிலையத்தில் மாவட்ட, மத்திய
கூட்டுறவு வங்கி பணியாளர்கள், தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு
தொடக்க விழா நேற்று நடந்தது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார்.
பயிற்சி நிலைய முதல்வர் ெஜயஸ்ரீ வரவேற்றார்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர்
இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழக கூட்டுறவுத்துறை
அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை
துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: கடந்த 1905ம்
ஆண்டு 25 ஆயிரம் மூலதனத்தில் கூட்டுறவு வங்கி
ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு பின், தமிழக
அரசு பங்குதாரரான பின், தற்போது அதன் மூலதனம்
312 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் நடைமுறை மூலதனம் 2 லட்சத்தில் இருந்து
16.58 கோடியாக உயர்ந்தது.

இந்த கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம்
83.53 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார்
துறை வங்கிகளோடு போட்டிப் போடும் அளவுக்கு கூட்டுறவு
வங்கிகள் கணினி மூலம் சேவை செய்து வருகிறது.

இந்த கூட்டுறவு வங்கிகளின் எந்த கிளை மூலமும்
வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியும். விரைவில்
9 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் ஏடிஎம் சேவை
துவங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு, ரூபே அட்டை
விரைவில் வழங்கப்பட உள்ளது.

கூட்டுறவு வங்கிகளில்தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்
கிராமப்புற பகுதிகளுக்கும் விவசாயிகளுக்கும் சென்றடையும்.
தற்போது துவங்கப்பட்டு உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி
மூலம் கிராமப் பொருளாதாரம் முன்னேற வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.
-
---------------------------
தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 9:58 am

சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக