புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
14 Posts - 45%
Guna.D
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
17 Posts - 4%
prajai
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_m10மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 6:34 am

சென்னை:

''அறுபது வயதை கடந்தவர்கள், பிப்., 24 முதல்,
சென்னையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்,''
என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

'மூத்த குடிமக்கள், அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம்
செய்யலாம்' என, 2011 தேர்தல் அறிக்கையில் அறிவித்தோம். இந்த
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக இத்திட்டம்,
சென்னை மாநகர பேருந்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

மூத்த குடிமக்கள், பிப்., 24 முதல், குளிர்சாதன வசதி இல்லாத, சென்னை
மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

தேவைப்படுவோர் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பம் கொடுத்து
பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 9:29 am

தேர்வுமுடிய 5 நிமிடம் இருக்கும்போது அவசரம் அவசரமாக எழுதும் மாணவனைப்போல , ஆட்சிமுடியும் தருவாயில் மக்கள்நலத் திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள் .கடந்த 4 1/2 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தார்கள் ? ஒரு மாதத்திற்குப் பத்து டோக்கன்கள் தருவார்களாம் . ஒரு பயணத்திற்கு 2 டோக்கன்கள் செலவாகும் . ஆக 1 மாதத்தில் 5 பயணங்கள் மேற்கொள்ளலாம் . இதில் இரண்டு மூன்று பஸ்கள் மாறி மாறிப் பயணம் செய்தால் ஒரேநாளில் 10 டோக்கன்களும் தீர்ந்துவிட வாய்ப்புண்டு .

பள்ளி மாணவர்களுக்குக் கொடுப்பதுபோல பயண அட்டை கொடுப்பது நல்லது. அதை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு செய்யலாம் . அந்த அட்டையை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கவேண்டும் . முதியவர்கள் கடைசி காலத்தில் கோயில் குளம் என்று சுற்றுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 6:09 pm

எம்.ஜெ.அன்பரே மாதம் மும்மாரி பெய்யட்டும் உமது கொள்கை நிறைவேற>>>>>>>>>பாழாய் போவுதேன்னு பழம்புடவையை கொடுத்தா வீட்டுபின்னால் முழம் போட்ட கதையா இருக்குதே. கட்சி தோரனையில் காணக்கூடாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக