புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_m10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10 
42 Posts - 63%
heezulia
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_m10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_m10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_m10கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 9:17 am

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி

புதுடில்லி : பனாரஸ் இந்து பல்கலை., அளிக்கவுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை, தனது கொள்கையின் காரணமாக பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார்.

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி ITHzvNdxT7uevHthOQ6O+Tamil_News_large_1460578


இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது : உ.பி., மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரும் 22ம் தேதி(பிப்.,22) நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கிறார். இவ் விழாவில் மோடியின் சேவை, நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியயவற்றை பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல்கலையின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, லூசியானாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம், முன்வந்து அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மோடி மறுத்திருந்தார். இதேபோல், குஜராத் முதல்வராக பதவி வகித்த போதும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த டாக்டர் பட்டங்களையும் அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுக் கொள்வதில்லை' என்ற மோடியின் கொள்கைப் பிடிப்பின் காரணமாகவே அவர் டாக்டர் பட்டங்களை மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 9:21 am

விருது பெற்ற பின்னர், சில காரணங்களுக்காக
அதை திருப்பி அளிப்பவர்கள் மத்தியில், இவரது
கொள்கை பிடிப்பு கவுரவம் வாய்ந்தது...!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 9:33 am

பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது .

சக்கரவர்த்தி ராஜகோபாலசாரியாருக்கும்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது .

அவர் தலைமை தாங்கும் பிறிதொரு விழாவிற்கு,  டாக்டர் ராஜகோபாலாச்சாரியர் என்று அச்சடித்த
அழைப்பிதை அவர் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டது .
ஓகே பண்ணி இருந்த அழைப்பிதழில் , டாக்டர் என்ற வார்த்தையை மட்டுமே நீக்கி இருந்தார் .

கெளரவ டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வதற்கு  தரப்பட்டது அல்ல .
விளிக்கும் போது கூறலாமே தவிர , அச்சில் வரக்கூடாது ,அதுதான் முறை என்றார்.

இப்போதைய அரசியல் வாதிகள் , 10 பல்கலை கழகங்களை தனக்கு பட்டம்  கொடுக்க சொல்லி ,
தன் பெயருக்கு முன்னால் 10 முறை போட்டுக் கொள்ளும் பன்னாடைகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 11:18 am

நல்ல முடிவு.

(சின்ன வயசில இவரை யாரோ ஒரு டாக்டர் பயமுறுத்தி இருப்பாரோ?)




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 19, 2016 2:50 pm

அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 4:47 pm

ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
மேற்கோள் செய்த பதிவு: 1194552


என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .

ரமணின்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 19, 2016 5:34 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
மேற்கோள் செய்த பதிவு: 1194552


என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .

ரமணின்
மேற்கோள் செய்த பதிவு: 1194575

பயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 5:56 pm

ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
அது இல்லாமலே ஊர் சுத்துறாரே புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 19, 2016 6:14 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
அது இல்லாமலே ஊர் சுத்துறாரே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194586

எதாச்சும் அதனால பிரயோசனம் இருந்தா வாங்கிப்பார் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 6:27 pm

மோடியின் முடிவு சரியானதுதான் . டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார் ? பட்டத்தை மறுத்ததன் மூலம் , நம் மதிப்பில் மோடி உயர்ந்துவிட்டார் !
STICKER கலாசாரத்திற்கு அடிமையானவர்கள் இதைக் கவனிக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக