புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
20 Posts - 65%
heezulia
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
62 Posts - 63%
heezulia
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 9:02 pm

'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? TDLF4Xg8R5idNmTuiFQd+browing
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?
By Dinakaran, 26 Dec 2015 12:06 PM

பழநி: இளசுகளின் காதல் கூடமாக பிரவுசிங் சென்டர்கள் மாறிவருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொடர்பு சாதனங்களில் தற்போது முன்னிலை என்றால் இன்டெர்நெட் தான். உலகின் எந்த மூலைக்கும் நொடிப்பொழுதில் குறைந்த செலவில் தகவல்களில் பறிமாறிக்கொள்ள இன்டெர்நெட் முக்கிய ஆயுதமாக மாறி விட்டது. தவிர, பல்வேறு துறைகளுக்கும் நல்ல தேடல் கருவியாக இன்டெர்நெட் மாறிவிட்டது. இதனால் இன்டர்நெட்டை அலுவலகத்தினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். ஆக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சேவை தற்போது சிலரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வது தான் கவலைக்குரிய விஷயம். இன்டர்நெட்டின் அசுர வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.டி.டி. பூத்களாக இருந்த இடங்கள் தற்போது பிரவுசிங் சென்டர்களாக மாறி விட்டன. புற்றீசலாய் பெருகியதால் அதனை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர பல விதிமீறல்களை செய்கின்றனர். இதனால் அறிவை வளர்க்கும் நூலகம் போன்ற இடம் தற்போது தவறுகளின் மொத்த இடமாக மாறி உள்ளது. கல்லூரி மாணவர்களிடம் பரவி வந்த இந்நிகழ்வு தற்போது பள்ளி மாணவர்களிடமும் அதிகளவு பரவி உள்ளது. அதற்கு வசதியாக தற்போது பிரவுசிங் சென்டர்களில் ஒவ்வொரு கணிப்பொறியையும் சுற்றி மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சந்திக்க முடியாத காதல் ஜோடிகள் சந்திக்கும் பூங்காவாக இந்த பிரவுசிங் சென்டர்கள் மாறி வருகிறது. இதனால் தற்போது பிரவுசிங் சென்டர்களில் இளசுகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரிடம் கேட்டபோது கூறியதாவது, பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை பார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை பிரவுசிங் செய்ய தனியே அனுமதிக்க கூடாது. காலாவதியான அடையாள அட்டை வைத்திருப்போரையும் அனுமதிக்கக் கூடாது. பிரவுசிங் சென்டர்களில் இந்திய நேரங்கள் (இந்தியன் ஸ்டாண்ர்டு டைம்) மட்டுமே காட்டப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் வருகை பதிவேட்டை உரிமையாளர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது பராமரிக்க வேண்டும். அனைத்து கம்ப்யூட்டர்களின் திரைகளும் வெளியே தெரியும்படிதான் இருக்க வேண்டும் என்றும், இவைகளை காவல்துறையில் ஆய்வாளர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டுமென்று சட்டம் உள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. நகரில் எத்தனை பிரவுசிங் சென்டர்கள் உள்ளன என்றுகூட தெரியாத நிலையில் காவல்துறை உள்ளது. தியேட்டர், கோயில், பார்க் உள்ளிட்ட வெளி இடங்களில் சுற்றித் திறிந்தால் பெற்றோர், உறவினர் உள்ளிட்டோரின் பார்வையில் சிக்க நேரிடும் சூழல் இருப்பதால் தற்போது தனித்தனி கதவுகளுடன் கூடிய அறை போன்ற சூழல் கொண்ட பிரவுசிங் சென்டர்களில் இளசுகள் குவியத் துவங்கி உள்ளனர். இதனைத் தடுக்க வேண்டிய பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் லாபநோக்கில் ஜோடியாய் வரும் இளசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து கண்டும் காணாமல் போய் விடுகின்றனர். அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு ஆபாச வெப்சைட்களை ஏற்படுத்தி கொடுத்தும், அதில் உள்ள படங்களை டவுன்லோடு செய்து கொடுத்து லாபம் சேர்க்கும் செயலிலும் சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, காவல்த்துறை வேகமாக அதிகரித்து வரும் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நன்றி-டெய்லிகண்ட்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 9:56 pm

'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 2:49 am

இளசுகள் செய்யும் சில்மிஷம் வேலைகளை தனியே படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரவ்சிங் சென்டரின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்..

எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..

எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..


அருமையான பதிவு அய்யா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 3:27 am

இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2015 6:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Dec 27, 2015 7:23 am

K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1183171

இதை சமூகஅவலமாகக் கருத வேண்டியது இல்லை.
காலம் காலமாக பருவ வயதினருக் கிடையே நிகழும் சம்பவம்தான்.
கிராமத்தில் கூட வாய்க்கால், வரப்பு,கிணறு, சீமைக்கருவேல மரங்கள், குட்டியச் சுவர் மறைவு, ஓடை, தோட்டம் ,வைக்கோல் படப்பு போன்றவை பிரவுசிங் சென்டர் களுக்கு மாற்றாக இருந்து கொண்டுதான்
இருக்கின்றன.

ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே---திருமந்திரம்

வாழ்க வளமுடன்








http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:04 am

Dr.S.Soundarapandian wrote:'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1183162
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:08 am

கார்த்திக் செயராம் wrote:இளசுகள் செய்யும் சில்மிஷம் வேலைகளை தனியே படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரவ்சிங் சென்டரின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்..

எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..

எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..


அருமையான பதிவு அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1183169
நன்றி கார்த்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:09 am

K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1183171
நன்றி செந்தில்குமார் அவர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:14 am

ayyasamy ram wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183202
இதை விட நிறைய அதிர்ச்சி காதல் கதைகள் ஒவ்வொரு சிறிய ஊரிலும்
நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது ஐயா.வீட்டார் தான் இதில் விழிப்புடன்
இருக்க வேண்டும்,நம் குழந்தைகளைக் காக்க.,நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக