புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
4 Posts - 5%
Rutu
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan
பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_m10பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:37 pm

சீனாவில் குடியிருக்க வீடுகள் இல்லாமல் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்களை பற்றிய பரிதாபகரமான தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது.

பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க குறைந்தது 50 டொலர்களாவது மாத வாடகையாக செலுத்த வேண்டும்.

ஆனால், இதை செலுத்தமுடியாத சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் பெய்ஜிங்க் நகர பூமிக்கு அடியில் உள்ள 20 ஆயிரம் பதுங்கு குழிகளில் வசித்து வருகின்றனர்.

1969ஆம் ஆண்டு பெய்ஜிங்க் நகரத்தின் தலைவராக மாவோ(Mao) இருந்த சமயத்தில் சோவியத் நாடுகள் சீனா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, தாக்குதலிலிருந்து தப்பிக்க 20 ஆயிரம் பதுங்கு குழிகளை அமைத்தார்.

ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்து விட, பெய்ஜிங்க் நகருக்கு Deng Xiaoping என்பவர் தலைவரானார். இதனை தொடர்ந்து தாக்குதல் எதுவும் நிகழாததால் பதுங்கு குழிகளை வேலை இல்லாத, வறுமையில் வாடிய மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

1990ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, பதுங்கு குழிகளில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்த நகராட்சி, அவற்றை அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிக குறைந்த வாடகைக்கு பயன்படுத்த அனுமதித்தது.

இதனை தொடர்ந்து சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகையை கட்ட முடியாமல் தவிப்பவர்கள் என சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் இந்த பதுங்கு குழிகளை தங்களின் கனவு வீடுகளாக மாற்றி தங்கியுள்ளனர்.

மேலும் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் இந்த பதுங்கு குழிகளில் குடியிருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:38 pm

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 10377612_820511131355319_2893836442930351725_n

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:38 pm

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 10897887_820511101355322_2432308168917167487_n

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:39 pm

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 984319_820511084688657_7594095568606983762_n

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:39 pm

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 10945280_820511111355321_3877263387442445167_n

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:40 pm

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 10389696_820511094688656_5955808095322232243_n

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Feb 05, 2015 9:52 pm

சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Mபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Aபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Dபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Hபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் U

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 10:29 pm

மதுமிதா wrote:சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை

பதுங்கு குழின்னா குட்டியாதான் இருக்கனும், பெருசா இருந்தா அதுக்குப் பேரு பதுங்கு குழி இல்லை, பங்களா!

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Feb 05, 2015 10:35 pm

சிவா wrote:
மதுமிதா wrote:சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை

பதுங்கு குழின்னா குட்டியாதான் இருக்கனும், பெருசா இருந்தா அதுக்குப் பேரு பதுங்கு குழி இல்லை, பங்களா!
மேற்கோள் செய்த பதிவு: 1119289 நான் பதுங்கு குழினா.. தோண்டுன பள்ளம் மாதிரி இருக்கும்னு நினைத்தேன் .. பார்த்தால் இது வீடு போன்று இருந்தது அதை தான் சொன்னேன் சோகம்

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Mபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Aபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Dபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Hபதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் U

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 05, 2015 10:38 pm

லீடுக்கு பயந்து மது பதுங்கி இருக்கறது பதுங்கு குழியா இல்ல ஆபீசா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக