ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

View previous topic View next topic Go down

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by சிவா on Thu Feb 05, 2015 9:37 pm



சீனாவில் குடியிருக்க வீடுகள் இல்லாமல் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்களை பற்றிய பரிதாபகரமான தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது.

பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க குறைந்தது 50 டொலர்களாவது மாத வாடகையாக செலுத்த வேண்டும்.

ஆனால், இதை செலுத்தமுடியாத சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் பெய்ஜிங்க் நகர பூமிக்கு அடியில் உள்ள 20 ஆயிரம் பதுங்கு குழிகளில் வசித்து வருகின்றனர்.

1969ஆம் ஆண்டு பெய்ஜிங்க் நகரத்தின் தலைவராக மாவோ(Mao) இருந்த சமயத்தில் சோவியத் நாடுகள் சீனா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, தாக்குதலிலிருந்து தப்பிக்க 20 ஆயிரம் பதுங்கு குழிகளை அமைத்தார்.

ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்து விட, பெய்ஜிங்க் நகருக்கு Deng Xiaoping என்பவர் தலைவரானார். இதனை தொடர்ந்து தாக்குதல் எதுவும் நிகழாததால் பதுங்கு குழிகளை வேலை இல்லாத, வறுமையில் வாடிய மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

1990ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, பதுங்கு குழிகளில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்த நகராட்சி, அவற்றை அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிக குறைந்த வாடகைக்கு பயன்படுத்த அனுமதித்தது.

இதனை தொடர்ந்து சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகையை கட்ட முடியாமல் தவிப்பவர்கள் என சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் இந்த பதுங்கு குழிகளை தங்களின் கனவு வீடுகளாக மாற்றி தங்கியுள்ளனர்.

மேலும் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் இந்த பதுங்கு குழிகளில் குடியிருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by மதுமிதா on Thu Feb 05, 2015 9:52 pm

சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by சிவா on Thu Feb 05, 2015 10:29 pm

@மதுமிதா wrote:சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை


பதுங்கு குழின்னா குட்டியாதான் இருக்கனும், பெருசா இருந்தா அதுக்குப் பேரு பதுங்கு குழி இல்லை, பங்களா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by மதுமிதா on Thu Feb 05, 2015 10:35 pm

@சிவா wrote:
@மதுமிதா wrote:சூப்பர் அண்ணா..

ஆனால் பதுங்கு குழி போன்று இல்லை குட்டியா அழகாக உள்ளது  புன்னகை


பதுங்கு குழின்னா குட்டியாதான் இருக்கனும், பெருசா இருந்தா அதுக்குப் பேரு பதுங்கு குழி இல்லை, பங்களா!
மேற்கோள் செய்த பதிவு: 1119289 நான் பதுங்கு குழினா.. தோண்டுன பள்ளம் மாதிரி இருக்கும்னு நினைத்தேன் .. பார்த்தால் இது வீடு போன்று இருந்தது அதை தான் சொன்னேன் சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by யினியவன் on Thu Feb 05, 2015 10:38 pm

லீடுக்கு பயந்து மது பதுங்கி இருக்கறது பதுங்கு குழியா இல்ல ஆபீசா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by சிவா on Thu Feb 05, 2015 10:50 pm

பதுங்கு குழிகள் (Bunker) ஒரு இயக்கத்திற்கு என அமைக்கப்படும் பொழுது மிகச் சாதாரணமாக குழிகளை வெட்டி அதனுள் ஒளிந்து கொள்ளும் வகையில் செய்வார்கள்.

இதுவே ஒரு நாட்டு இராணுவத்திற்கு, நாட்டு மக்களுக்கு (நம் நாட்டில் இப்படி எதுவும் செய்துவிட மாட்டார்கள்) என்று அமைக்கும் பொழுது பூமிக்கடியில் குண்டு துளைக்காத அளவிற்கு மிகவும் பாதுகாப்பாக அமைப்பார்கள்!

இதுவே ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இருந்தால் ஏவுகணைகள் கூட தாக்காத அளவிற்கு Blast shelter , fallout shelter என அமைத்துக் கொள்கிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by மதுமிதா on Thu Feb 05, 2015 11:03 pm

@யினியவன் wrote:லீடுக்கு பயந்து மது பதுங்கி இருக்கறது பதுங்கு குழியா இல்ல ஆபீசா?
மேற்கோள் செய்த பதிவு: 1119296cubicle அண்ணா புன்னகை டீ பிரேக் கூட கிடையாது அவ்ளோ வேலை செய்வேனாக்கும்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by மதுமிதா on Thu Feb 05, 2015 11:05 pm

@சிவா wrote:பதுங்கு குழிகள் (Bunker) ஒரு இயக்கத்திற்கு என அமைக்கப்படும் பொழுது மிகச் சாதாரணமாக குழிகளை வெட்டி அதனுள் ஒளிந்து கொள்ளும் வகையில் செய்வார்கள்.

இதுவே ஒரு நாட்டு இராணுவத்திற்கு, நாட்டு மக்களுக்கு (நம் நாட்டில் இப்படி எதுவும் செய்துவிட மாட்டார்கள்) என்று அமைக்கும் பொழுது பூமிக்கடியில் குண்டு துளைக்காத அளவிற்கு மிகவும் பாதுகாப்பாக அமைப்பார்கள்!

இதுவே ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இருந்தால் ஏவுகணைகள் கூட தாக்காத அளவிற்கு Blast shelter , fallout shelter என அமைத்துக் கொள்கிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1119297நன்றி சிவா அண்ணா இப்போது புரிந்து விட்டது...... புன்னகை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum