புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
73 Posts - 46%
heezulia
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
304 Posts - 43%
heezulia
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 10:38 am

பொது அறிவு தகவல்கள் Z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402
-
BIRTH DATE: August 18, 1900
DEATH DATE: December 01, 1990
=========================================
-
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
-

---------------------
அவரது வாழ்க்கை வரலாறு நூல் -
The Scope of Happiness: A Personal Memoir (1979)
'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்'
ஆகும்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 10:41 am

பொது அறிவு தகவல்கள் 103459460 



அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 10:55 am

பொது அறிவு தகவல்கள் OPxaa1ICTRKW0B19Z7Hs+Sarojini_Naidu_in_Bombay_1946
--

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்,
கவிக்குயில் சரோஜினி நாயுடு.

-
1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
----------
மேலும் பல விரிவான செய்திகளுக்கு:
=
http://www.eegarai.net/t1395-topic


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 1:53 pm

கவிக்குயில் பற்றின செய்திகள் அருமை. பாவம் பணியிலேயே உயிரிழந்தது சோகமான ஒன்று. சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:54 am


’1) நாட்’ என்பது எதனுடைய வேக குறியீடு?
-
2) இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
-
3) உலக துன்பத்திற்கு காரணம் வறுமை – என்று கூறிய
தத்துவ ஞானி யார்?
-
4) இந்திரா காந்தியின் உருவத்தை தபால் தலையில் பொறித்த
முதல அந்நிய நாடு எது?
-
5) சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்
எவ்வளவு..?
-
———————————
விடைகள்: :
-

1) கப்பல்
2) கௌடில்யர்
3) கார்ல் மார்க்ஸ்
4) ரஷ்யா
5) ஒரு நிமிடம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:56 am

வெளியே விதை இருக்கும் கனி முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:31 pm

ayyasamy ram wrote:வெளியே விதை இருக்கும் கனி  முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர்  சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
பொது அறிவு தகவல்கள் 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:33 pm

பொது அறிவு தகவல்கள் 103459460 பொது அறிவு தகவல்கள் 103459460



அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:47 pm

பொது அறிவு தகவல்கள் 3838410834 பொது அறிவு தகவல்கள் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 11:43 am

பொது அறிவு தகவல்கள் 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.

ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில் (25.12.1796) இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக