புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு தகவல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 10:38 am

First topic message reminder :

பொது அறிவு தகவல்கள் - Page 2 Z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402
-
BIRTH DATE: August 18, 1900
DEATH DATE: December 01, 1990
=========================================
-
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
-

---------------------
அவரது வாழ்க்கை வரலாறு நூல் -
The Scope of Happiness: A Personal Memoir (1979)
'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்'
ஆகும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:50 pm

அருமையான திரி தொடருங்கள் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:55 pm

ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - Page 2 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.  
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.

ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில்  (25.12.1796)  இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

அருமையான ஆனால் சுருக்கமான வாழ்க்கை வரலாறு புன்னகை பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Nov 29, 2013 10:38 am

ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - Page 2 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.  
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.

ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில்  (25.12.1796)  இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். தமிழகத்தின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை குயிலி என்றால் அது மிகையாகாது. முறத்தால் புலியை விரட்டிய வீரம் விட்டுப்போகுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:15 am

தமிழகத்தின் முதல் தற்கொலைப்படை
வீராங்கனை குயிலி...
-
தகவல் பொது அறிவு தகவல்கள் - Page 2 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:17 am

தேங்காய் நண்டு.
-

--பொது அறிவு தகவல்கள் - Page 2 IS7EuHBSI2rxrrs3GAjU+01-137

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக்
கொண்ட இவை இந்திய பெருங்கடல் மற்றும்
பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே
காணப்படுகிறது.
-
எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை
மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய
இடுக்கியால் (முன் இருக்கும் ஒரு சோடி கால்களால்)
உடைத்துத் தின்று விடும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக