புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2013-14-ன் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், சிறப்புப் பிரிவான மகளிர் 50 சதம் பயன்பெற வேண்டும் என ஒதுக்கீடு செய்து, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுகலை பட்டயப் படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்குத் தொழில் திட்ட மதிப்பில் 25 சதம் (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்துக்கு மேல், அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங்கலாம்.
பொதுப் பிரிவினர் தனது பங்காகத் திட்ட மதிப்பில் 10 சதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெறப் பரிந்துரை செய்யப்படும்.
சிறப்புப் பிரிவினரான மகளிர் இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதம் பயன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள படித்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 257345, 255318 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி - அதிரைபூமி ப்ளாக்ஸ்பாட்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தொழில் ஒண்ணு சொல்லுங்க ராஜூ - ஆரம்பிச்சிடுவோம்
தல ஹோட்டல் தொழில் ஓகேவா.
சமையல் செய்து கொடுப்பதற்க்கும், சமையல் டிப்ஸ் கொடுப்பதற்க்கு தான் இங்கு நிறைய பேர் உள்ளனரே.
எப்படி வசதி
சமையல் செய்து கொடுப்பதற்க்கும், சமையல் டிப்ஸ் கொடுப்பதற்க்கு தான் இங்கு நிறைய பேர் உள்ளனரே.
எப்படி வசதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?
ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா?
ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா?
யினியவன் wrote:நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?
ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா?
காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா?ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ்
யினியவன் wrote:திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா?ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ்
யாருக்கு தல பச்சடி மற்றும் வடை சப்ளையர்களுக்கா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதை சப்ளை பண்ணின நமக்குத்தான்
யினியவன் wrote:அதை சப்ளை பண்ணின நமக்குத்தான்
நாம் வாழ்கையை ஏற்கனவே திகார் சிறையில் தானே கழித்துக்கொண்டிருக்கிறோம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|