ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

View previous topic View next topic Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 12:27 pm

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2013-14-ன் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:


படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், சிறப்புப் பிரிவான மகளிர் 50 சதம் பயன்பெற வேண்டும் என ஒதுக்கீடு செய்து, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுகலை பட்டயப் படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.   
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்குத் தொழில் திட்ட மதிப்பில் 25 சதம் (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்துக்கு மேல், அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங்கலாம்.
பொதுப் பிரிவினர் தனது பங்காகத் திட்ட மதிப்பில் 10 சதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெறப் பரிந்துரை செய்யப்படும்.
சிறப்புப் பிரிவினரான மகளிர் இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதம் பயன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள படித்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 257345, 255318 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி - அதிரைபூமி ப்ளாக்ஸ்பாட்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 12:29 pm

நல்ல தொழில் ஒண்ணு சொல்லுங்க ராஜூ - ஆரம்பிச்சிடுவோம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 12:33 pm

தல ஹோட்டல் தொழில் ஓகேவா. 

சமையல் செய்து கொடுப்பதற்க்கும், சமையல் டிப்ஸ் கொடுப்பதற்க்கு தான் இங்கு நிறைய பேர் உள்ளனரே.

எப்படி வசதி புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 12:37 pm

நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?

ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 12:40 pm

@யினியவன் wrote:நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?

ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? புன்னகை
 
காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 12:41 pm

@ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 
திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 12:45 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 
திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா? புன்னகை
 
யாருக்கு தல ச்சடி மற்றும் வடை சப்ளையர்களுக்கா ?

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 12:45 pm

அதை சப்ளை பண்ணின நமக்குத்தான் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 12:49 pm

@யினியவன் wrote:அதை சப்ளை பண்ணின நமக்குத்தான் புன்னகை
 
நாம் வாழ்கையை ஏற்கனவே திகார் சிறையில் தானே கழித்துக்கொண்டிருக்கிறோம் புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ஜாஹீதாபானு on Mon Jul 08, 2013 1:14 pm

உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29902
மதிப்பீடுகள் : 6846

View user profile

Back to top Go down

தொழில ஆரம்பிச்சுட்டேன், சம்பாதிக்க என்ன வழி?

Post by ரீனாதிரவபாத்திரம் துலக்கி on Tue Aug 12, 2014 5:42 pm

[noguest] Quote :

 அத இத படிச்சு இந்த டிஸ்வாசர் தொழில ஆரம்பிச்சுட்டேன், இப்ப எவ்வாறு விற்பனை செய்வது, என்னுடைய திரவ டிஸ்வாசரை?
உதவுங்கள் நட்பூக்களே!!! விலையை தமிழில் முதன் முதலாக போட்டு உள்ளேன், Quote

[/noguest]

உங்கள் பதிவு திருத்தப்பட்டு உள்ளது .
விற்பனை விஷயமாக உங்கள் போன் விவரங்களை கொடுக்க வேண்டிய   அவசியம் இல்லை .

விற்பனை உத்திகளை , அறிந்தவர் கூறுவார்கள் .
தயவு செய்து இத்தளத்தை வியாபார தளமாக மாற்றாதீர் .

வாழ்த்துகள்  தங்கள் தொழிலுக்கு .

ரமணியன்
avatar
ரீனாதிரவபாத்திரம் துலக்கி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by T.N.Balasubramanian on Tue Aug 12, 2014 10:27 pm

சென்னையில் இருந்து "FREEAD "என்ற வாராந்தரி வருகிறது .அதில் விளம்பரம் செய்யவும்

"Call Chennai" மொபைல் 8888888888 என்ற நம்பர் அணுகி, உங்கள் தயாரிப்பை பதிவு செய்து கொண்டால்,
அவர்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்பை பற்றிய தகவல் தருவார்கள் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20300
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ரீனாதிரவபாத்திரம் துலக்கி on Wed Aug 13, 2014 10:10 am

தவறுக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும், உதவிக்கு நன்றி!!!
avatar
ரீனாதிரவபாத்திரம் துலக்கி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum