புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 4%
prajai
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 2%
jairam
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for சந்திராஷ்டமம்

Topics tagged under சந்திராஷ்டமம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Zb3EdBe

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நட்சத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாள்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.

சந்திராஷ்டம தினங்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். அதனால் சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர்.

மட்டுமன்றி சந்திரன் மாத்ருகாரகன். எனவே, சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படக்கூடும்.

சந்திராஷ்டமம் எல்லோரையும் பாதிக்குமா?

கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம், கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.

அதேபோல் ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், வளர்பிறையில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டம தினத்தில் நல்லதே நடக்கும் என்பார்கள்.

சந்திராஷ்டம பரிகாரம் என்ன?

சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.

குறிச்சொற்கள் #சந்திராஷ்டமம் #ஜோதிடம்

🔯 ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும் போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும்..

🔯 சந்திராஷ்டமம் என்றால் அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. புதிய முயற்சிகளில் கவனம் தேவை..

🔯 ஒருவருடைய மனதுக்குஅதிபதி சந்திரன் அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும் போது மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.. மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும்.. தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும்..  

🔯 சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும்.. இதை மிக சரியாக குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்கு பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்..

🔯 எனவே தான்  சந்திராஷ்டமம் தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்..

🔯 #சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அப்படி பயப்பட தேவையில்லை.. சந்திராஷ்டமம் எல்லாம் நட்சத்திரங்களுக்கும் தொல்லை தராது..

🔯 மேலும் ரிஷபம் மற்றும் கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும்..

🔯 ஏனெனில் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவது. கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்பதால் நல்ல பலன் எதிர்பார்க்கலாம்..

🔯 அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி அஸ்தம் திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நல்லது நடக்கும்.

வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினங்களில் நன்மைகள் நடக்கும்..

பரிகாரம்

.

சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி விட்டு ஆரம்பிப்பது நன்மை தரும்...

முகநூல் பகிர்வு

Back to top