புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for இமயமலை


Topics tagged under இமயமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Nepal-Himalaya-602x350

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கண்டம் கடலில் நகர்ந்து ஆசியாவுடன் மோதிய போது உருவாகியது

இமயமலைத் தொடர். உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் முதல் இந்தியாவின் உயரமான மலையான கஞ்சன்ஜங்கா வரை இமயமலைத் தொடரில் பலவித ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

#இமயமலை ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட நகர்வு மற்றும் மோதல் காரணமாக உருவாகி இருந்தாலும் இந்த மலை உலக வரலாற்றில் தாமதமாக உருவாகிய இளம் மலைகளில் ஒன்று என்பது பலர் அரியா விஷயம்.

இதைவிட பழமையான மலைகள் உலகில் உள்ளன.

இந்தியா, சீனா, திபெத், பாக்., நேபாளம், பூடான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் எல்லைகளுக்குள் அடங்கியுள்ளது

இந்திய மற்றும் யுரேசிய டெக்டானிக் அடுக்குகள் இன்னும் பூமிக்கடியில் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. எனவே ஆண்டுக்கு 6 சென்டிமீட்டர் என்கிற கணக்கில் இமயமலை வளர்ந்துகொண்டே இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 8,864 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் இமயமலைத் தொடரின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. உலகின் நிலப்பரப்பில் மிக உயரமான பரப்பு இந்த மலையின் உச்சிதான். குளிர்

காலத்தின்போது இதன் உச்சியில் -36 டிகிரி குளிர் காலநிலை நீடிக்கும். கோடை காலத்தில் 0 டிகிரிக்கு மேல் காலநிலை அதிகரிக்காது. இதன் உச்சியில் மனிதன் உயிர்வாழ்வது சாத்தியமற்றது.

மணிக்கு 285 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு காற்று வீசும். ஆக்ஸிஜன் அளவு இங்கு மிகக் குறைவாக இருக்கும்.

இவ்வளவு ஆபத்தான சூழல் கஞ்சன்ஜங்கா, எவரஸ்ட் சிகரங்களில் உள்ளபோதும் ஆண்டுக்கு சராசரியாக 800 மலை ஏறும் நிபுணர்கள் மலை உச்சிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சென்று திரும்புகின்றனர்.

காரக்கோரம் மலைத்தொடரில் உள்ள இரண்டாவது பெரியமலை கே2. 8611 மீட்டர் உயரம் கொண்ட கே2 மலை ௧௮ ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கே2 மலை ஏற முயன்ற பலர் மரணம் அடைந்துள்ளனர்.

எவரஸ்ட் மலை 'கொமோலுங்மா' என திபெத்திய மொழியில் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உலகின் மாதா' எனப் பொருள்.

1998-ஆம் ஆண்டு கினேட் ஹாரிஸன் என்கிற பிரிட்டனைச் சேர்ந்த பெண் கஞ்சன்ஜங்கா மலை உச்சிக்கு சென்று சாதனை படைத்தார். அதுவரை மலை உச்சிக்கு ஆண்கள் மட்டுமே சென்று சாதனை படைத்த நிலையில் இமயமலை உச்சியை அடைந்த முதல் பெண் என்கிற சாதனையை இவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Back to top