புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 55%
heezulia
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for அன்யூரிசம்

Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் KVhOFqP

``அனியூரிஸம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் சுவரில் உண்டாகும் பலவீனத்தால், பலூன் போன்று வீக்கம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் வெளியேறுவது. அனியூரிஸம் இருக்கும் நபருக்கு அந்த வீக்கமானது கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து மில்லிமீட்டர் வரும் வரை, எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் ப்ளிஸ்டர் அனியூரிஸம் (Blister aneurysm) அதாவது சிறிய அனியூரிஸமாக இருந்தால், ரத்தம் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதே போல் ஜயன்ட் அனியூரிஸம் (giant aneurysm) அதாவது பெரிய அனியூரிஸம், கண் நரம்பு போன்ற இடங்களில் வந்தால் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். அதிகமான ரத்தம் வெளியேறுவதன் மூலம்தான் அனியூரிஸம் என்று தெரிய வரும்.

அனியூரிஸம் என்பது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், 50 முதல் 60 வயதை உடையவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர். ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் இருபவர்களுக்கு அனியூரிஸம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அனியூரிஸம் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமான ரத்த அழுத்தத்தால் அந்த வீக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக ரத்தம் வெளியேறும். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, கண் நரம்பு பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

அனியூரிஸத்தைத் தடுப்பதற்கு முதலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு முக்கியமாக உணவில் கட்டுப்பாடு தேவை. அதாவது உப்பு, அசைவ உணவு போன்ற வற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு பிறவியிலேயே அனியூரிஸம் இருக்கலாம். வெயின் ஆஃப் கேலன் அனியூரிஸம் (Vein of galen aneurysm) என்பது, சிறு குழந்தை களுக்கு ஏற்படும் அனியூரிஸம். அதாவது, சிலருக்கு கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே உண்டாகும் ஒலிகளின் மூலம் அனியூரிஸம் இருப்பதைக் கண்டறிய முடியும். சில நேரங்களில் குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் கண்டறிவதுண்டு.

இந்த அனியூரிஸம் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஒன்று. ஆனால் பெண்களைவிட ஆண்களுக்குதான் அனியூரிஸம் அதிகமாக பாதிக்கிறது. ஆண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதுதான் காரணம். மன அழுத்தத்தால் உண்டாகும் அதிக ரத்த அழுத்தத்தாலும் இப்படி ஏற்பட வாய்ப்புள்ளது".

அனியூரிஸம் குறித்து சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் ரெபாய் ஷோகதாலியிடம் கேட்டோம்... ``அனியூரிஸம் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதாவது, அயோட்டான் என்று சொல்லக்கூடிய பெரிய தமனி, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் போன்றவற்றில் ஏற்படலாம். முக்கியமாக இதயத்துக்குள்ளேயும் அனியூரிஸம் வரலாம். ஆனால், முக்கியமாக மாரடைப்பு வந்தவர்களுக்குதான் இதய அனியூரிஸம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூச்சு வாங்குதல், நெஞ்சழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவை, இதய அனியூரிஸத்தின் முக்கிய அறிகுறிகள். அனியூரிஸம் இருப்பதைத் தெரிந்துகொண்டாலே சிகிச்சை மூலம் சரி செய்துகொள்ள முடியும். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் அறுவைசிகிச்சை இல்லாமலும் இதை சரிசெய்ய முடியும். இறுதி நிலை வரை அதை கவனிக்காமல் சிலர் செய்யும் தவறுகளால் தான் மரணம் ஏற்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே பாதிப்புக்கு ஏற்ப மருத்துவரை அணுகினால், அனயூரிஸத்தை சரிசெய்வது எளிது” என்கிறார்.

குறிச்சொற்கள் #அனியூரிஸம் #Aneurysm #அன்யூரிசம்

விகடன்
Topics tagged under அன்யூரிசம் on ஈகரை தமிழ் களஞ்சியம் KVhOFqP

அன்யூரிசம் என்பது, மூளையில் உள்ள ரத்த நாளங்கள், இதயம் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள பெருந்தமனி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கான ரத்த நாளங்கள் ஆகியவற்றில் , ஏற்படும் வீக்கங்களும் , அதனால் ரத்த நாள வெடிப்பு காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவு நோய்கள் போன்றவற்றைக் குறிக்கும்.

''ரத்த நாளங்களில் ஏற்படும் சேதம் அல்லது இரத்தக் குழாயின் சுவர் பல வகை நோய்களால் அரித்து ,பலவீனமடைவதால் ஏற்படும் வீக்கத்தை அன்யூரிசம் என்கிறோம்.

அதாவது உடலில் பல உறுப்புகளுக்கு ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் செல்கிறது. நல்ல ரத்தத்தை பல உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும், தமனி(arteries)யில் வீக்கம் ஏற்பட்டால், சில சமயம் அது வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு உறுப்பிலும் அது வெவ்வேறு விதத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையில் அன்யூரிசம் ஏற்பட்டால், அது மூளை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு , உயிருக்கு ஊறு விளைவிக்கிறது . அதே இதயம் அல்லது பிற பகுதிகளில் ஏற்பட்டால், அந்த உறுப்பில் உள்ள தமனி வீங்கி, வெடித்துப்போகும் நிலை ஏற்படலாம்.

அன்யூரிசம் ஏற்படாமல் தற்காத்து கொள்வது எப்படி?

அன்யூரிசம் என்ற நிலை ஏற்படுவதற்கு சில அறிகுறிகள் ஒருசில சமயத்தில் தென்படும்.

தொடர் தலைவலி , வயிற்று வலி , வலி முதுகுப்பகுதிக்கு பரவுதல் , வயிற்றில் இரத்த நாடித்துடிப்புடன் வீக்கம்,

தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது,

நாள்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பு,

குடும்ப உறுப்பினர் வகையில், யாரவது இளம் பருவத்தில் இதய நோய் உள்ளிட்ட வியாதிகளால் இறந்தது,

பாதிக்கப்பட்டவர் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தில் இருப்பது ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் ஆராயவேண்டும்.

தொடர்தலைவலி இருந்தால் அதனை புறக்கணிக்காமல், சிகிச்சை எடுத்துக்கொள்வதும், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை சரிசெய்ய தொடர் முயற்சிகள் எடுப்பதும் அவசியம்.

''50 வயதுக்கு மேற்பட்டவர்கள், தொடர் தலைவலியைப் புறக்கணிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டால், ஆரம்பக்கட்டத்தில் பல வியாதிகளை அடையாளம் காணமுடியும்.

அதேபோல, உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள், முறையான மருத்துவ உதவிகளை எடுத்துவருவது தேவை. அன்யூரிசம் ஏற்பட்டால், ரத்தகுழாயின் அளவு பெரிதாகிக்கொண்டே வரும். அதனை தடுக்க மருந்துகள் கிடைக்கின்றன.

மருத்துவம் மிகவும் நவீனமாகிவிட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அன்யூரிச இரத்த நாள வீக்கங்களுக்கான , நுண்துளை (Endovascular)ரத்த நாள சிகிச்சைகளும் உள்ளன. அதனால் தீவிர நிலையில் சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, ஆரம்பக்கட்டத்தில் கண்டறிவது சிறந்தது,'

குறிச்சொற்கள் #Aneurysm #அன்யூரிசம்

Back to top