ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

View previous topic View next topic Go down

ஈகரை அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by Muthumohamed on Wed Jun 05, 2013 10:06 am

avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by Muthumohamed on Wed Jun 05, 2013 10:06 am

avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by Muthumohamed on Wed Jun 05, 2013 10:07 am


'அடுத்து
என்ன செய்வார்கள்?’ என்று யாருக் கும் தெரியாத, (ஏன்... சமயத்தில்
அவர்களுக்கே தெரியாத) எதிரெதிர்த் துருவங்கள் ராமதாஸ் மற்றும் விஜயகாந்த்.
இருவருக்கும் இடையேயான வித்தியாசங்கள் இவை...


மருத்துவம்
படித்திருந்தாலும் 'இது மிகவும் கொடிய நோய்... மிகவும் கொடியது’
என்ப‌துபோல அய்யா அவர்களே பரப்பிய வைரஸ் கிருமி, வட மாவட்டங்களைப் பதம்
பார்த்தது சமீபத்திய சரித்திர சாதனை!


கறுப்பு
எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை. இவர்
பந்தைக் கையில் எடுத்தாலே நோ பால் என்கிறார்கள். சரி பேட்டிங்கில்
கலக்கலாம் என்றால், முதல் பாலிலேயே அவுட் என விரட்டுகிறார்கள். 'டென்னிஸ்ல
சிக்ஸர் அடிக்கக் கூடாதா?’ என அப்பாவியாய்க் கேட்கிறார் 'ஆங்’ கேப்டன்!


'குடிகாரன்
பேச்சு விடிஞ்சாப் போச்சு’ என்பார்கள். ஆனால் குடிப்பதைக் கொலைவெறியோடு
எதிர்க்கும் இந்த டாக்டர் பேசும் பேச்சுகள், சவால்கள், சத்தியங்கள் எல்லாம்
விடியறதுக்கு முன்னாலேயே போயிடும்!


மக்களோடும்
தெய்வத்தோடும் மட்டுமே கூட்டணி என மேடையில் முழங்கினாலும் 'அது வேற வாய்’
என துண்டுக்கு அடியில் கைகளைப் பிடித்துக் கூட்டணிப் பேசுவது கேப்டன்
ஸ்டைல். போயஸ் கார்டனுக்கு வரவ‌ழைத்துக் கூட்டணித் தொகுதிப்பங்கீடு பற்றி
எல்லாம் பேசி கடைசியில் அம்மாவே எக்குத்தப்பாய் தொகுதிப் பட்டியல்
வெளியிட்டு கேப்டனுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். 'ஆரம்பத்திலேயே
சுதாரிச்சிருக்கணும்டா சூனா பானா’ என்பது கேப்டனின் தற்போதைய ரியாக்ஷன்!


கலெக்டர்,
தாசில்தார், வி.ஏ.ஓ. அவ்வளவு ஏன்... தலையாரி வரை, அய்யாவுக்குச் செல்லும்
இடமெல்லாம் கேட் போட்டுக் கடுப்பேற்றியதும், வெகுண்டெழுந்து
மகாபலிபுரத்தில் சித்திரைத் திருவிழா நடத்தி பவர் காட்டிப் பதறவைத்ததும்
இவருக்குப் பெருமை இல்லை, கடமை... கடமை!

சட்டப்பேரவைக்குள்
நுழைய இவருக்கும் இவர் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் தடா போடப்பட்டதால்,
இவரும் கண்கள் பனிக்க இதயம் இனிக்க நிற்கும் க‌லைஞரை எதார்த்தமாக
சந்தித்துப் பதார்த்தமாகக் கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார்!


முன்பு
2011-‍ல் எங்கள் ஆட்சி என்றார். இப்போது 2016-‍ல் எங்கள் ஆட்சி என்கிறார்.
2021-‍ல் இதையே சொல்வார் என நம்புவோமாக. எத்தனை தேர்தல், எத்தனை கூட்டணி
மாறினாலும் இந்தக் கூட்டிக் கழிச்சுக் குழப்பும் கணக்கு மட்டும் மாறப்போவது
இல்லை!


முன்பு தி.மு.க-வைக் கழுவிக்
கழுவி ஊற்றி அ.தி.மு.க-வின் வெற்றிக்குப் பாடுபட்டார். இப்போது என்ன
பேசினாலும் வழக்குக்கு மேல் வழக்காக‌ப் பாய்ந்து ஆளைப் படுத்தியெடுப்பதால்,
கருப்பு எம்.ஜி.ஆர் இப்போ கடுப்பு எம்.ஜி.ஆராகி நிற்கிறார்!


'நாங்கள்
பல்லவர் வம்சம், நாடாளும் அம்சம்’ என இவர் புதுவித எஸ்.டி.டி. பேசுவது
ஐ.எஸ்.டி. தாண்டி காமெடிக் கிச்சுக்கிச்சு மேளா. அய்யா எட்டடி பாய்வதால்,
இவரது கட்சியினர் 'போதி தர்மனின் வாரிசுகள் நாங்கள்’ என டி.என்.ஏ.
ரிப்போர்ட் இல்லாமலே போஸ்டர் ஒட்டி காமெடி ராவடி பண்ணுகிறார்கள்!


சினிமாவில் மகனை வாரிசாக்க முனைந்தாலும் மச்சினன் சுதீஷை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிடும் முனைப்பில் இருக்கிறார் பாசக்கார கேப்டன்!

- ஆர்.சரண்
டைம் பாஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by யினியவன் on Wed Jun 05, 2013 10:57 am

வடிவேலு இல்லாத குறையை இவங்க ரெண்டு பேரும் தீர்த்துடறாங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by krishnaamma on Wed Jun 05, 2013 12:24 pm

//சினிமாவில் மகனை வாரிசாக்க முனைந்தாலும் மச்சினன் சுதீஷை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிடும் முனைப்பில் இருக்கிறார் பாசக்கார கேப்டன்!//

இதை காமெடி என்று சிரிப்பதா? இல்ல இதெல்லாம் பார்ப்பது நம் தலயெழுத்து என்று சொல்வதா? அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum