புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : வெப்துனியா

அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்கkrishnaamma wrote:balakarthik wrote:ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
http://www.eegarai.net/t98553-topic
லிங்க் க்கு நன்றி பாலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமார் எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்குயினியவன் wrote:என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானேbalakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்யினியவன் wrote:எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானேbalakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்கkrishnaamma wrote:balakarthik wrote:ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
http://www.eegarai.net/t98553-topic
லிங்க் க்கு நன்றி பாலா
என்ன சொல்லணும் ?" 'விழிப்புணர்வு கட்டுரைக்கான ' லிங்க் க்கு நன்றி " என்றா? ஹா..ஹா.ஹா,...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
ஆமாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு [/quote]balakarthik wrote:
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!
எங்க அப்பாவும் போட்டா பாலா அனுபவ் இல் அதுவும் நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை................. ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அனுபவத்துல போடாம அனுபவ்ல போட்டதாலkrishnaamma wrote:எங்க அப்பாவும் போட்டா பாலா அனுபவ் இல் அதுவும் நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை................. ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும்
அனுபவிக்க முடியலம்மா - விடுங்க போகட்டும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
» மலேசிய பதிப்பக நிறுவனத்தின் காப்புரிமையை திருடி புத்தகங்கள் தயாரித்தவர் கைது!
» விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|