புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
11 Posts - 4%
prajai
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
9 Posts - 4%
Jenila
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_m10 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 5:19 pm


அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அணல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது.

ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் குறையவில்லை. வெயிலின் கொடூர தாக்குதலுக்கு 3 நாளில் 443 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 544 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 68 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 63 பேரும் பலியாகி உள்ளனர்.

இந்த அனல் காற்றும் வெப்பமும் இன்னும் 2 நாள் நீடிக்கும் என்றும் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாட வேண்டாம் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆனால் பிழைப்புக்காக வெளியே செல்லும் மக்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர் இழக்கிறார்கள். கரீம்நகரில் பஸ்சில் பயணம் செய்த ஏழுகொண்டலு (25) பஸ் இருக்கையிலேயே பிணமானார். மெடக் மாவட்டத்தில் கவுரி பள்ளி என்ற கிராமத்தில் 20 வயது வாலிபர் ஸ்ரீனிவாச சவுடு வீடு அருகே நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். பதறியபடி ஓடி வந்த அவரது தாய் மகனை தூக்கி தண்ணீர் கொடுக்க முயன்றார். ஆனால் தாயின் மடியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

வெயிலுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை ஆந்திர அரசு அறிவித்து உள்ளது. வெயில் கொடுமைக்குத்தான் அவர்கள் பலியானார்கள் என்பதை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அரசின் உதவித் தொகையை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

பலியானவர்களின் உடலை ஆஸ்பத்திரிக்கு வெயிலில் தூக்கிச் சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை மக்கள் சிரமமாக கருதுகிறார்கள்.

மாலைமலர்



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 6:16 pm

வெயிலின் கொடுமை மிக உக்கிரமாக தான் உள்ளது.! சோகம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 26, 2013 6:48 pm

பாவம் சோகம்



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி A ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி D ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி U



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 6:51 pm

MADHUMITHA wrote:பாவம் சோகம்
வெய்யில்த்தானே மது



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 26, 2013 6:53 pm

இல்ல மக்கள் வெயில் இப்பிடி கொடுமைய இருந்த எல்லாரும் எங்க போவாங்க ஆனால் நம்ம மேல தான் தப்பு இருக்கு நாம தன மறத்தல வெட்டி இப்பிடி நிலைமையை உருவக்கிடோம்



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி A ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி D ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி U



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 6:56 pm

MADHUMITHA wrote:இல்ல மக்கள் வெயில் இப்பிடி கொடுமைய இருந்த எல்லாரும் எங்க போவாங்க ஆனால் நம்ம மேல தான் தப்பு இருக்கு நாம தன மறத்தல வெட்டி இப்பிடி நிலைமையை உருவக்கிடோம்

யாருப்பா அங்க மதுக்கு சூடா கொஞ்சம் வெந்நீர் கொடுங்கப்பா என்னது எதுக்கு வெயில் நேரத்துல வெந்நீரா எல்லாம் கொஞ்சம் வெறி எத்தததான்



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 26, 2013 6:59 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:இல்ல மக்கள் வெயில் இப்பிடி கொடுமைய இருந்த எல்லாரும் எங்க போவாங்க ஆனால் நம்ம மேல தான் தப்பு இருக்கு நாம தன மறத்தல வெட்டி இப்பிடி நிலைமையை உருவக்கிடோம்

யாருப்பா அங்க மதுக்கு சூடா கொஞ்சம் வெந்நீர் கொடுங்கப்பா என்னது எதுக்கு வெயில் நேரத்துல வெந்நீரா எல்லாம் கொஞ்சம் வெறி எத்தததான்
ஆமா அப்பிடியே எந்த அங்கிள்-க்கு கொஞ்சம் பால்டாயில் கொடுங்கப்பா



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி A ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி D ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி U



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 7:01 pm

MADHUMITHA wrote:
balakarthik wrote:
MADHUMITHA wrote:இல்ல மக்கள் வெயில் இப்பிடி கொடுமைய இருந்த எல்லாரும் எங்க போவாங்க ஆனால் நம்ம மேல தான் தப்பு இருக்கு நாம தன மறத்தல வெட்டி இப்பிடி நிலைமையை உருவக்கிடோம்

யாருப்பா அங்க மதுக்கு சூடா கொஞ்சம் வெந்நீர் கொடுங்கப்பா என்னது எதுக்கு வெயில் நேரத்துல வெந்நீரா எல்லாம் கொஞ்சம் வெறி எத்தததான்
ஆமா அப்பிடியே எந்த அங்கிள்-க்கு கொஞ்சம் பால்டாயில் கொடுங்கப்பா
யு மீன்ஸ் milk doll oil (பால் , டால் , ஆயில்)



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 26, 2013 7:03 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:
balakarthik wrote:
MADHUMITHA wrote:இல்ல மக்கள் வெயில் இப்பிடி கொடுமைய இருந்த எல்லாரும் எங்க போவாங்க ஆனால் நம்ம மேல தான் தப்பு இருக்கு நாம தன மறத்தல வெட்டி இப்பிடி நிலைமையை உருவக்கிடோம்

யாருப்பா அங்க மதுக்கு சூடா கொஞ்சம் வெந்நீர் கொடுங்கப்பா என்னது எதுக்கு வெயில் நேரத்துல வெந்நீரா எல்லாம் கொஞ்சம் வெறி எத்தததான்
ஆமா அப்பிடியே எந்த அங்கிள்-க்கு கொஞ்சம் பால்டாயில் கொடுங்கப்பா
யு மீன்ஸ் milk doll oil (பால் , டால் , ஆயில்)
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி A ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி D ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி U



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 7:10 pm

MADHUMITHA wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முட்டிகிட்டாலும் கிட்டிமுட்டினாலும் பால் டாய் ஆயில் தான் பாலிடாயில் மது



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக