புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?

Page 3 of 3 Previous  1, 2, 3

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

First topic message reminder :

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed May 15, 2013 11:11 am

ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 15, 2013 11:19 am

எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்ததே....

என்றாலும் பால் மிருகத்தில் இருந்து பிரிந்து வருவது என்பதால் அது அசைவமே..

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 11:20 am

நாம எவ்வளவு தான் விளக்கி விளக்கி சொன்னாலும் ......... சிலர் தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை இறக்கை தான் இருந்தது என்று சொல்லுவார்கள் . சிரிப்பு சிப்பு வருது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 11:54 am

mohu wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

கைய குய்யனு சத்தம் போட்ட அது அசைவம் , சத்தம் போடவில்லை என்றால் ஆடு அசைவம்
நல்ல விளக்கம்.

அப்ப முட்டை கூட சைவம் தானே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 12:07 pm

சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 12:13 pm

யினியவன் wrote:சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை

சமைச்சு யாருக்கும் தெரியாம தின்னா கூட சைவம் தான் பாஸ் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 15, 2013 6:40 pm

நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 7:22 pm

T.N.Balasubramanian wrote:நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரமணியன்
புன்னகை புன்னகை இந்த பதிவின் நோக்கமே அது தான்..........

வாழ்த்துக்கள் ஐயா கூடிய சீக்கிரம் நீங்க வெஜ்ஜா இல்ல நான் வெஜ்ஜா என்று கண்டுபிடித்து சொல்லுங்க. அதன் பிறகு நாங்க அதே முறையில் எங்களை பற்றி தெரிஞ்சிக்குறோம் .......

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக