புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வீட்டில் வளர்ப்பு பிராணியாக நாய் வளர்த்தால் மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையுமென அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
வளர்ப்பு நாயால் இருதய நோயாளிகளின் ஆயுள் அதிகரிப்பதாகவும், மாரடைப்பு மற்றும் பிற இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்கள், அதனை காலையில் வெளியே அழைத்து செல்லும்போது, அவர்களது உடலுக்கு தேவையான நடைபயிற்சி கிடைக்கிறது. இதனால் மறைமுகமாக ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.
மேலும் வளர்ப்பு நாயுடன் பழகுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதால் இருதய நோயாளிகளுக்கு திடீர் மாரடைப்பு வருவது குறைகிறது. இதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த, பெய்லோர் மருத்துவமனை கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைவருமான க்லென் லேவைன், 5200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்க்காதவர்களை ஒப்பிடும்போது, செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது எனக் கூறினார்.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பாஸ்.
நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்கசிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை!
யினியவன் wrote:இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்கசிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை!
நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குசிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
யினியவன் wrote:நல்ல பகிர்வு பாஸ்.
நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
Muthumohamed wrote:நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???
சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை!
உங்களுடைய இந்த சிறந்த பின்னூட்டங்களை படிக்கும்போது, எனக்கு அஜித் டயலாக் தான் ஞாபகம் வருது.....
யினியவன் wrote:வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குசிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
அப்ப ராஜா என்ன ஜீவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|